“முட்டும் முன்னழகு.. கிளாமர் நங்கூரம் போட்டு..” – இளசுகளை தரை தட்ட வைத்த ஐஸ்வர்யா ராஜேஷ்..!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவேற்றி ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறார். தமிழில் காக்கா முட்டை என்ற திரைப்படத்தில் நடித்ததின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்ட நடிகையாக உருவெடுத்தார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

தொடர்ந்து தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் தன்னுடைய பங்களிப்பை கொடுத்து வருகிறார். தொலைக்காட்சியில் தன்னுடைய திரை வாழ்க்கையை தொடங்கிய இவ்வாறு கடந்த 2010ல் நீதானா அவன் என்ற படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாணத்துக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

இந்த படத்தில் சில காட்சிகளில் மிகச்சலோடுகளும் நடித்திருக்கிறார் என்பது பலரும் அறியாத தகவல் ஏற்கனவே நீச்சல் உடைகள் நடித்திருந்த காட்சிகளை நம்முடைய தளத்தில் பார்த்து விட்டோம் தொடர்ந்து அட்டக்கத்தி ரம்மி பண்ணையாரும் பத்மினியும் காக்கா முட்டை மனிதன் தர்மதுரை வடசென்னை கனா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து தன்னுடைய மார்க்கெட்டை கிடுகிடுவென உயர்த்திக் கொண்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

தமிழில் சிறந்த நடிகைக்கான விருதை இரண்டு முறை வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது அழுத்தமான கதாபாத்திரங்களை கொண்ட கதாபாத்திரங்கள் வரும்பொழுது தட்டாமல் ஏற்றுக் கொண்டு தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் இவர் தனக்கான ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார்.

மட்டுமில்லாமல் படப்பிடிப்பு இல்லாத நாட்களில் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதை வாடிக்கா கொண்டிருக்கும் இவர் அப்படி வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும் பொழுது கவர்ச்சி நடிகைகளை ஓரங்கட்டும் விதமாக படுக்கலாம் உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைப்பதையும் வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்பொழுது வெளியில் இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் இணையத்தை கதற விட்டு வருகின்றது

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …