“நான் சின்ன பொண்ணு.. கொஞ்சம் பாத்து புடி..” – ஆடையை கழட்டி வீசி ஆட்டம் போடும் அனிதா சம்பத்..!

பிரபல தனியா தொலைக்காட்சி ஒன்றிய செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்த அனிதா சம்பத் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் மற்றும் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான காப்பான் உள்ளிட்ட திரைப்படங்களில் செய்தியாளராகவே நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

அதன் பிறகு தன்னுடைய நீண்ட நாள் நண்பரும் காதலருமான பிரபாகரன் என்பவரை இரு வீட்டார் சம்பந்தத்துடன் திருமணமும் செய்து கொண்டார் அம்மணி. இவர் திருமணம் செய்து கொண்ட கையோடு பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்டார்.

இதன் மூலம் அவருடைய பிரபலம் பட்டி தொட்டி எங்கும் விஸ்தி கிடைத்தது ஆனால் இந்த பிரபலத்தை அனிதா சம்பத் நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டாரா என்றால் அது கேள்விக்குறி தான்.

காரணம் அதே பிக் பாஸ் போட்டியில் தன்னுடைய கொச்சையான பேச்சுக்கள் மற்றும் விரும்பத் தகாத செயல்கள் மூலமாக ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பை சம்பாதித்துக் கொண்டார் அம்மணி.

மட்டுமில்லாமல் தற்பொழுது சொந்தமாக தொழில் செய்து வரும் இவர் விதவிதமான ஆடைகள் அணிந்து குதூகலத்தில் நடனமாடும் வீடியோக்கள் சிலவற்றையும் வெளியிட்டு இருக்கிறார்.

இணைய பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தன்னுடைய புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவு செய்வது வாடிக்கை.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

அந்த வகையில் தற்பொழுது இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …