பிரபல நடிகை ரஞ்சிதா மாகலட்சுமி பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார். பிக் பாஸ் ஆறாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கெடுத்துக் கொண்ட ரச்சிதமாக லட்சுமி பெங்களுருவை பூர்வீகமாக கொண்டவர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் மற்றும் சரவணன் மீனாட்சி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமான இவர் தன்னுடன் சீரியலில் நடித்த சக நடிகர் தினேஷ் என்பவரை காதலித்து அவரையே திருமணம் செய்து கொண்டார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவருக்கு பத்து ஆண்டுகள் ஆகியும் இதுவரை குழந்தை இல்லை என்ற ஒரு பிரச்சனை இருக்கிறது/ இதனால் இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள் என்று கூறுகிறார்கள்.
ஆனால் நடிகர் ரட்சிதா மாகலட்சுமி அதற்கு வேறொரு காரணம் கூறுகிறார். எனக்கு என்னுடைய குடும்பத்தாருக்கும் எந்த வகையிலும் நான் உதவி செய்யக்கூடாது என்று என்னுடைய கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் தடுக்கிறார்கள் இதனால் விரக்தி அடைந்து தான் அவரைப் பிரிந்து வாழ்ந்து வருகிறேன் என்று பதிவு செய்திருந்தார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.
தொடர்ந்து பிக் பாஸ் ஆறாவது சீசனில் ஒரு போட்டியாளராக தன்னுடைய கடினமான முயற்சியை கொடுத்து வந்த நடிகர் ரச்சிதா மாகலட்சுமி சமீபத்தில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட இவர் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
சும்மாவே இருந்தபோதெல்லாம் இவரை காப்பாற்றிய ரசிகர்கள் நிஜமாகவே ஏதாவது செய்ய வேண்டும் என்று முயற்சி செய்தபோது அவரை வெளியேற்றி விட்டனர் என்று கூறினார்கள் ரசிகர்கள்.
இது ஒரு பக்கம் இருக்க தற்பொழுது நிகழ்ச்சி குறித்து பேட்டிகளில் கலந்து கொண்டு வரும் இவர் மஞ்சள் நிற உடையில் இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
இந்த புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் ஹாட் ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஒரு நிமிடம் குப்புன்னு வேர்த்துடுச்சி என்று அவரது அழகை வர்ணித்து வருகின்றனர்.