பிரபல இளம் நடிகை லாஸ்லியா மாராப்பு அணியாமல் வெறும் ஜாக்கெட் பாவாடை அணிந்து கொண்டு முதல்வன் திரைப்படத்தில் வரும் அழகான ராட்சசியை பாடலுக்கு ரீல்ஸ் விட்டிருக்கும் ஒரு வீடியோ காட்சி இணையத்தை கலக்கி வருகின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள் குஞ்சாகி என்று நடிகை மனிஷா கொய்ராலாவை அழைக்கும் நடிகர் அர்ஜுன் நடிகர் அர்ஜுன் மனிஷா கொய்ராலாவை அழைப்பது போல அழைத்து கலாய்த்து வருகின்றனர் தமிழில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தமிழ் சினிமா மற்றும் சீரியல் ரசிகர்கள் மத்தியில் தன்னை பிரபலப்படுத்திக் கொண்டவர் லாஸ்லியா.
இவர் இலங்கையில் உள்ள பிரபல தொலைக்காட்சி ஒன்றிய செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார் இலங்கையில் நடந்த போர் காரணமாக அதனுடைய குடும்பம் பாதிக்கப்பட்டது என்பதை பதிவு செய்திருந்த நடிகை லாஸ்லியா ரசிகர்களின் ஆதரவை பெற்றார்.
தொடர்ந்து ரசிகர்களின் விருப்பமான செயல்களை பிக் பாஸ் வீட்டில் செய்து எந்த ஒரு கெட்ட பெயரை எடுக்காமல் சமத்து பெண்ணாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தார்.
வந்த கையோடு மூன்று படங்களில் ஹீரோயினாகவும் நடித்து முடித்து இருக்கிறார். தொடர்ந்து ஹீரோயின் வாய்ப்பு வரவேண்டும் என்றால் கவர்ச்சி காட்டினால் தானே முடியும் அதனை நம்பும் லாஸ்லியா சமீப காலமாக கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
View this post on Instagram
அதனை நம்முடைய தளத்திலும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்பொழுது பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக கையில் கரும்புடன் பாவாடை மற்றும் ஜாக்கெட் அணிந்து கொண்டு அழகான ராட்சசியே பாடலுக்கு ரிலீஸ் விட்டிருக்கும் இவருடைய இந்த வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.