பார்க்கும்போதே ஒரு நிமிடம் தலை சுற்றி போச்சு என்று சொல்லக்கூடிய அளவுக்கு பாவாடை இருக்கு ஜாக்கெட் இருக்கு தாவணி எங்கே என்று கேட்கக்கூடிய அளவு தாவணி அணியாமல் முன்னழகை எடுப்பாக காட்டி ரசிகர்களை மிரட்சியில் ஆழ்த்தி இருக்கிறார் லாஸ்லியா.
பிக் பாஸில் கலந்துகொண்ட பிறகு நாளுக்கு நாள் இவருடைய கவர்ச்சி ஆட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்று சொல்லக்கூடிய வகையில் தான் ஒவ்வொரு முறையும் சமூக வலைத்தளங்களில் வெளியிடுகின்ற போட்டோஸ் உள்ளது.
கரும்பை கையில் வைத்து பல்லில் கடித்து இழுத்தபடி இவர் தந்திருக்கும் போஸ்சை பார்த்து பல்லாயிரக்கணக்கான இளசுகளின் மனதில் அந்த உணர்வு ஏற்பட்டு விட்டது என்று கூறலாம்.
மேலும் பாவாடையை மேலே சற்று இழுத்து வைத்து காலை எடுத்து மரத்தின் மேல் வைத்து அவர் கரும்பு திங்கும் அழகை பார்ப்பதற்கே பல்லாயிரக்கணக்கான இளைஞர்களும் கூடி விட்டார்கள்.
மேலும் இவர் காலில் அணிந்திருக்கக் கூடிய கொலுசு அழகாக தெரியக்கூடிய வகையில் குத்தவைத்து அமர்ந்து ரசிகர்களின் மனதில் ரகளை செய்து விட்டார்.
மல்லிகை பூ வைத்த இரட்டை ஜடையில் இவர் பார்ப்பதற்கு ரதி போல காட்சியளித்திருப்பதாக அனைவரும் கூறியிருக்கிறார்கள். தற்போது திரைப்படங்களில் நடித்து வரக்கூடிய இவர் பிரண்ட்ஷிப், கூகுள் குட்டப்பன் போன்ற படங்களில் நடித்ததின் மூலம் ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டார்.
ஆனால் இந்த படங்கள் இவருக்கு சுமாரான வரவேற்பை மட்டுமே தந்தது. தற்போது இவர் இரட்டை ஜடை, மல்லிகைப்பூ, காதில் ஜிமிக்கி என்று கிராமத்துப் பெண் போல தன்னை உருவகப்படுத்திக் கொண்டு வெளியிட்டு இருக்கும் போட்டோஸால் மதிமயங்கி இருக்கும் ரசிகர்கள் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை போட்டு இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு தங்களை ரகளை செய்ய வேண்டாம் என்று கேட்டு இருக்கிறார்கள்.
மேலும் வைத்த கண் எடுக்காமல் எந்த புகைப்படத்தை 2 கே கிட்ஸ் அனைவரும் பார்த்த வண்ணம் இருப்பதால் இணையத்தில் ட்ரெண்டிங் ஆன புகைப்படங்களின் வரிசையில் இதுவும் ஒன்றாகி விட்டது.