நடிகை தமன்னா தற்போது லோ நெட்டில் மாடர்ன் டிரஸ் அணிந்து நீல நிற டிரஸில் கலக்கலான போட்டோஸை எடுத்து சமூக வலைத்தளத்தில் தாறுமாறாக பகிர்ந்திருக்கிறார். இதை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் கண்கொள்ளா காட்சியாக உள்ளது என கூறி இருக்கிறார்கள்.
இந்த புகைப்படத்தில் இவரது முன்னழகு எடுப்பாக தெரிவதோடு மேனி அழகு அப்படியே தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் சொக்கி விட்டார்கள்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என அனைத்து அனைத்து மொழிகளிலும் ஒரு ரவுண்ட் அடித்து விட்டு ரீ என்றிக்காக காத்திருக்கிறார் என கூறலாம்.
இந்த உடையில் இவரது முன்னழகு எடுப்பாக தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் தொடர்ந்து போட்டோவை பார்த்து வருவதோடு தேவையான லைக்குகளையும் போட்டு இருக்கிறார்கள்.
தமன்னாவைப் பொறுத்தவரை இதுவரை சுமார் 65க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பதோடு சைமா பிலிம்பேர் அவார்ட் உள்ளிட்ட பல விருதுகளை வாங்கி குவித்து இருக்கிறார்.
தமிழில் தற்போது அறவே படங்கள் இல்லாத சூழ்நிலையில் இவர் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். எனவே தீவிரமாக பட வேட்டையில் இறங்கி இருக்கும் இவர் வழக்கமாக வெளியிடக்கூடிய புகைப்படங்களை விட அதிக கிளாமர் இருக்கக் கூடிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தள்ளாட்டத்தில் தள்ளி விட்டார்.
2k கிட் விரும்பிப் பார்க்கக் கூடிய அளவு இந்த புகைப்படம் இருப்பதால் இணையத்தில் வைரலாகி இருக்கும் இந்த புகைப்படத்தை ரசிகர்கள் அனைவரும் தொடர்ந்து பார்த்து இரவு உறக்கத்தை கெடுத்துக் கொண்டார்கள்.
பாகுபலி படத்தில் பக்காவான நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இவருக்கு விரைவில் புதிய பட வாய்ப்புகள் வந்து சேர வேண்டும் என்று ரசிகர்கள் கூறி இருக்கிறார்கள்.
மேலும் இவருக்கு விரைவில் திருமணம் நடந்து விடும் என்று கிசுகிசுக்கள் வெளிவந்த நிலையில் உண்மை எது என்று தெரியாமல் ரசிகர்கள் அதற்கான உண்மையான விளக்கத்தை விரும்புகிறீர்கள்.மேலும் அதற்கான விடையை இவர் விரைவில் தருவார் என்று எதிர்பார்ப்பில் அனைவரும் காத்திருக்கிறார்கள்.