பார்க்கும்போதே தொப்புளில் பம்பரம் விட்டுவிடலாமா என்று எண்ணத்தை தூண்டக்கூடிய வகையில் புடவையில் க்யூட்டாக காட்சியளித்திருக்கும் நடிகை ஷெரின் ஒரு மிகச்சிறந்த மாடல் அழகியாக பெங்களூரில் வலம் வந்தார்.
இவர் 16 வயது பருவமொட்டாக இருக்கும்போதே தர்ஷன் என்ற திரைப்படத்தில் 2002 ஆம் ஆண்டு அறிமுகமானார். தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம், மலையாளம், தெலுங்கு என்று தென்னிந்திய மொழிகளில் கலக்கி வந்த இவர் தமிழைப் பொறுத்தவரை துள்ளுவதோ இளமை என்ற படத்தில் நடித்ததின் மூலம் அறிமுகமாகி மிகப்பெரிய புகழைப் பெற்றார்.
இதனை தொடர்ந்து இவருக்கு தெலுங்கு துள்ளுவதோ இளமை படத்தின் மறுபடிப்பான ஜூனியர்ஸ் படத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. ஆனால் எந்த படம் வசூல் ரீதியாக தோல்வியடைந்ததால் இவரது மார்க்கெட் சற்று சரிந்தது.
2019 ஆம் ஆண்டு விஜய் டிவியில் நடைபெற்ற பிக் பாஸ் தமிழ் சீசன் மூன்றில் கலந்து கொண்டு ரசிகர்களை அசத்தியதோடு இவருக்கு ரிஎன்றி தரக்கூடிய வாய்ப்பை இந்த ரியாலிட்டி ஷோ பெற்றுத்தந்தது.
இதனை அடுத்து புதிய பட வாய்ப்புகளுக்கு கொக்கி போட்டு வரும் இவர் தனது சிறப்பான செக்ஸி மேனியை காட்டி ரசிகர்களை அந்த உணர்வில் மூழ்கடிப்பார்.
சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது கவர்ச்சி அவதாரம் எடுத்திருக்கிறாரா என்று கேட்கக் கூடிய அளவிற்கு மெர்சல் ஆன புடவையில் ரசிகர்களின் மனதை பிசைந்து விட்டார்.
மேலும் இந்த புடவையில் சைனிங் போஸில் சகலமும் தெரியும்படி காட்டி இருக்கும் காட்சியை பார்த்து ரசிகர்கள் அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள்.
ஒரு சில ரசிகர்கள் சேலையில் வீடு கட்டி வசித்திட நாங்கள் வரலாமா என்பதை கேள்வியாக முன் வைத்திருக்கிறார்கள். பிளைன் சேலையில் கொள்ளை அழகை பளிச்சிடும் ஷெரினுக்கு விரைவில் புதிய பட வாய்ப்புகள் வந்து சேரும் அதை பற்றி எந்த கவலையும் வேண்டாம் என்று ரசிகர்கள் அவரிடம் கூறியிருக்கிறார்கள்.
பளபளப்பான இவரது கட்டழகு மேனிக்கு இந்த டூ பீஸ் உடை இருப்பதால் அனைவரும் தொடர்ந்து இந்த புகைப்படங்களை பார்த்து வருகிறார்கள்.
எந்த ஏங்கிலும் பார்த்தாலும் அவர் இடை அழகு, முன்னழகு எடுப்பாக இருப்பதால் இணையத்தில் இந்த புகைப்படத்தை வைரல் ஆக்கிவிட்டார்கள்.