“சைடு போஸில் நச்சென காட்டி..” ரசிகர்களை டச்சு பண்ணிய நடிகை கிரண்..! – திணறும் இளசுகள்..!

சிம்மீஸ் போன்ற உடை அணிந்து பின் அழகை மட்டுமல்லாமல் முன்னழகையும் சைட் போஸ்சில் பக்காவாக காட்டி ரசிகர்களை தெறிக்க விட்டிருக்கிறார் நடிகை கிரண்.

தற்போது சினிமாவில் அதிக அளவு வாய்ப்புகள் ஏதும் இல்லாததால் புது பிசினஸை ஏதேனும் தொடங்கி இருக்கிறாரா? என்ற கேள்விக்கு தக்கவாறு அவர் அதை கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் ரகளை செய்வதோடு தனக்கு தேவையான காசையும் அதிலேயே அள்ளி விடுகிறார்.

இவர் கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிடுவதற்கு என்று ஒரு செயலியை தனது பெயரில் வைத்திருக்கிறார். மேலும் ரசிகர்களை குளிர்விக்கும் வகையில் அடிக்கடி இவர் கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிடுவதில் இவருக்கு நிகர் இவரே.

அந்த வரிசையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் சைடு போஸ்சில் இவர் தனது மேனி அழகை மிகவும் எடுப்பாக காட்டியிருப்பதை பார்த்து வரும் இளசுகள் அனைத்தும் என்ன செய்வது என்று தெரியாமல் தற்போது தவித்து வருகிறார்கள்.

மேலும் இவர் தமிழ் சினிமாவில் சரண் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளியான ஜெமினி படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக அறிமுகமானார். இந்த படம் சூப்பர், டூப்பர் ஹிட் அடித்ததை அடுத்து அடுத்தடுத்து படங்கள் அமைந்து, ரசிகர்களின் மத்தியில் இவர் பெயர் பிரபலமானது.

இதனை அடுத்து இவர் தல அஜித்துடன் வில்லன் படத்தில் வில்லங்கமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக வலம் வந்தார். அது மட்டுமல்லாமல் இவர் சுந்தர் சி யின் இயக்கத்தில் வெளிவந்த வின்னர் படத்தில் சாக்லேட் பாயாக இருந்த பிரசாந்துடன் இணைந்து நடித்து எனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் இந்த படமும் சூப்பர் டூப்பர் கிட்டை தந்தது.

இதனை அடுத்து இவர் கமலுடன் ஜோடி சேர்ந்து அன்பே சிவம் படத்திலும் நடித்திருக்கிறார். தமிழ் படம் மட்டுமல்லாமல் இவர் மலையாளம், தெலுங்கு, கன்னடம் என்று அனைத்து மொழிகளிலும் கவர்ச்சி கன்னியாகவே உலா வந்தார்.

இந்த சூழ்நிலையில் தான் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படம் வைரலாக இணையத்தில் தற்போது வெளிவந்திருக்கிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

கொஞ்சம் கூட இங்கிதம் இல்ல.. கல்யாணமான டாப் நடிகையோட விஜய் சேதுபதி.. அதுவும் பொதுவெளியில் கழுவி ஊத்தும் ரசிகர்கள்!!

கொஞ்சம் கூட இங்கிதம் இல்ல.. கல்யாணமான டாப் நடிகையோட விஜய் சேதுபதி.. அதுவும் பொதுவெளியில் கழுவி ஊத்தும் ரசிகர்கள்!!

தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பற்றி அதிக அளவு சொல்ல …