கேரளாவைச் சேர்ந்த பிரியா பிரகாஷ் வாரியர் அடர் லவ் என்கிற திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தில் இவருக்கு கண்ணடிக்க கூடிய ஒரு காட்சி இருந்தது. அதனை மிகவும் பக்காவாக செய்ததன் மூலம் ஓவர் நைட்டில் ஒபாமா ஆனார்கள் என்ற வசனத்திற்கு ஏற்ப இவர் ஒரே நைட்டில் பிரபலமானார்.
இந்தப் படத்திற்கு பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் நிறைய கிடைக்கும் என்று எதிர்பார்த்து இருந்த இவருக்கு இந்த படம் வெற்றியை பெற்று தரவில்லை. எனினும் மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவில் இவர் நடித்து வருகிறார்.
தமிழ் படங்களில் வாய்ப்பை பெற வேண்டும் என்பதற்காக சமூக வலைதளங்களில் படு கவர்ச்சியான உடை அணிந்து இவர் புகைப்படங்களை பதிவேற்றுவார். வளரும் நடிகையான இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோஸ் ஒன்றும் ரசிகர்களின் ரசனைக்கு தீனியாக தற்போது மாறிவிட்டது.
இந்த புகைப்படங்கள் அனைத்தும் நகைக்கடை விளம்பரத்திற்காக எடுக்கப்பட்டதா என்று கேட்கக்கூடிய அளவிற்கு நகைகளை அணிந்து வெளியிட்டு இருக்கும் போட்டோஸ் பார்த்து ரசிகர்கள் கிறுகிறுத்து விட்டார்கள்.
மேலும் இந்த போட்டோஸ்க்கு அவர் கேட்காமலேயே அதிக அளவு லைக்குகளை போட்டு தள்ளி இருக்கிறார்கள். இதனை அடுத்து ரசிகர்களின் காற்றில் மழையை ஏற்படுத்தி விட்டிருக்கும் புதிய பட வாய்ப்புகள் வந்து சேரும்.
இன்ஸ்டா பக்கத்தில் அதிக ரசிகர்களை கொண்டிருக்க கூடிய இவருக்கு அதிக ஃபாலோயர் இருப்பதால் இவர் புகைப்படத்தை போட்டவுடனே அதை இணையத்தில் வைரலாக மாற்றி விடுவார்கள்.
அந்த வகையில் தற்போது எந்த புகைப்படமும் படு ஹார்ட் ஆக பரவி வருவதால் ரசிகர்கள் அனைவருமே இதனைத் தொடர்ந்து பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.
மேலும் இது போன்ற புகைப்படத்தை இவர் இதுவரை வெளியிட்டதில்லை. க்யூட்டான தனது மேனிக்கு ஏற்ப இந்த புடவை சூப்பராக பொருந்தி இருக்கிறது என்று ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை கூறியிருக்கிறார்கள்.
இன்றைய தலைமுறையும் விரும்பிப் பார்க்கக் கூடிய அளவு இந்த புகைப்படத்தின் தரம் இருப்பதால் டூ கே கிட் அனைவரும் இதைத் தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.