கடற்கரை இருட்டில் சற்றே சூரியன் வெளிவந்த நிலையில் இலியானா உடுத்தியிருக்கும் பிகினி உடையை பார்த்து மூடேறிவிட்டது என்று ரசிகர்கள் புலம்பித் தள்ளி இருக்கிறார்கள்.
சமூக வலைத்தளங்களில் இலியானா வெளியிட்ட புகைப்படங்களில் அத்துமீறிய கிளாமரில் இருக்கக்கூடிய புகைப்படங்களின் வரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்திருக்கும் இந்த பிகினி உடையில் முன்னழகு மட்டுமல்லாமல் கட்டுக்குளையாத மேனி அழகு முழுவதையும் ரசிகர்களுக்கு விருந்தாக்கி விட்டார்.
மேலும் இரண்டு கண்கள் போதாது இதை பார்ப்பதற்கு எத்தனை கோடி கண்கள் இருந்தாலும் மொய்த்துக் தள்ளி இருக்கும் என்று வீரமாக பேசிய இளசுகள் எல்லாம் இவர் பார்வை பட்ட உடனே பஸ்மம் ஆகிவிட்டார்கள் என்று தான் கூற வேண்டும்.
அப்படியே தனது கட்டழகு மேனியை தரமாக காட்டி விட்டதால் இளசுகளின் மனதில் ஏதேதோ எண்ணங்கள் வந்து அலை மோதுவதாக அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
ஸ்லிம்மாக இருக்கக்கூடிய இந்த சூப்பர் ஹிட் நடிகை மாடல் அழகியாக ஆரம்ப காலத்தில் இருந்தார். அதன் பிறகு தேவதாசு எனும் தெலுங்கு படத்தில் திரை உலகிற்கு அறிமுகமானார்.
தமிழ் திரையுலகை பொருத்தவரை இவர் கேடி என்ற திரைப்படத்தில் அறிமுக நாயகியாக அறிமுகம் ஆன இதனை அடுத்து விஜயின் நண்பன் படத்தின் மூலம் இவர் பிரபலமான நடிகைகளின் வருசைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்த படத்தின் மூலம் இவரது பெயர் பெருமளவு பரவியதோடு ரசிகாஸ் வட்டாரமும் அதிகரித்தது. இதனை அடுத்து தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கிலும் நடித்து வரும் இவர் ஹிந்தியில் சில படங்கள் செய்திருக்கிறார்.
தற்போது புதிய நடிகைகளின் வரத்து அதிகரித்ததின் காரணமாக இவரைப் போன்று வளர்ந்து வரும் நடிகைகளுக்கு வாய்ப்பு இல்லாமல் போனது.
எனவே மீண்டும் பட வாய்ப்பை பெறுவதற்காக பிசினி உடை அணிந்து செம கிளாமரான போசை கொடுத்திருக்கிறார். இதை தற்போது பார்த்து வரும் இளசுகள் அனைத்தும் கண்ணுக்கு கலர்ஃபுல்லாக இவர் இருப்பதால் நிச்சயமாக இவருக்கு புதிய பட வாய்ப்புகள் வந்து சேர்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதே என்று கூறி இருக்கிறார்கள்.
மேலும் இவர் கேட்காமலேயே நிமிர்ந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்களை அள்ளித் தந்திருக்கிறார்கள்.