கேப்ரில்லா தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்த புடவையோடு இருக்கும் லுக்கை பார்த்து ரசிகர்களை சொக்கி இழுத்து விட்டார் என்று அனைவரும் கூறியிருக்கிறார்கள்.
மறக்க மனம் கூடுதில்லையே… கள்ளச் சிரிப்பில் எங்களிடம் ரகளை செய்யும் கேப்ரில்லாவின் ஒவ்வொரு போட்டோஸ்சும் தற்போது ரசிகர்களின் மனதில் ஆழப் பதிந்து விட்டதால் இந்த போட்டோசுக்கு அதிக அளவு லைக்குகளை வாரி கொடுத்து இருக்கிறார்கள்.
இவர் அணிந்த ஜாக்கெட்டில் முன் அழகு மட்டுமல்லாமல் பின்னழகை அப்படியே எடுப்பாக காட்டியிருக்கும் இவரது புகைப்படத்திற்கு ஈடு இணையாக எதையும் கூற முடியாது.
நடிகை நமீதாவை ஓவர் டேக் செய்யக்கூடிய அளவு இவர் மேனி அழகை பக்குவமாக பாயசத்தை போல வாரி வழங்கி இருக்கிறார்.
இதைப் பார்த்து என்ன செய்வது என்று தெரியாமல் திணறிவரும் ரசிகர்கள் ஒவ்வொரு பகுதியாக உன்னிப்பாக கவனித்து உற்சாகத்தோடு கமெண்ட்களை போட்டு இருப்பதோடு மேனி அழகில் சொக்கி விட்டார்கள் என்பதை அதிக அளவு வலியுறுத்திக் கூறி இருக்கிறார்கள்.
இவர் தொலைக்காட்சிகளில் நடனம் ஆடி தனது அபார நடிப்புத் திறனை வெளிப்படுத்திய பிறகு தான் சினிமா வாய்ப்பு இவருக்கு வந்து சேர்ந்தது.
ஆரம்பத்தில் இவர் குழந்தை நட்சத்திரமாக தான் அறிமுகமானார் அதுவும் சூப்பர் நடிகர்களான தனுஷ் மற்றும் சுருதிஹாசன் நடிப்பில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த மூன்று திரைப்படத்தில் சுருதிஹாசனின் தங்கையாக நடித்து அசத்தினார்.
இந்தப் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை இடம் பிடித்த இவர் அடுத்ததாக அப்பா என்ற திரைப்படத்தில் நடித்தார். பிறகு இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
கேபி என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படக்கூடிய இவர் ஈரமான ரோஜாவே என்ற சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தை ஏற்று நடித்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார்.
சமூக வலைதளத்தில் தற்போது வெளியிட்டு இருக்கும் இந்த சேலையில் செம டக்கராக போஸ் கொடுத்திருப்பதாக இணையவாசிகள் பேசிக்கொள்கிறார்கள்.
மேலும் அழகுக்கு அழகு செய்யக்கூடிய வகையில் இந்த போட்டோஸ் இருப்பதால் இவர் நிச்சயமாக புதிய பட வாய்ப்பை பெறுவார் என்று அனைவரும் கூறுகிறார்கள்.