VJ கீர்த்தி : பார்த்ததுமே ஒரு நிமிஷம் அப்படியே தலை சுற்றி போச்சு என்று ரசிகர்கள் பேச காரணம் பாவாடை தாவணியில் தனது பக்காவான தள தள மேனி அழகை வி ஜே கீர்த்தி காட்டுகிறார்.
இந்த பட்டுப்பாவாடையின் நிறத்துக்கு ஏற்ப வளையல்களை போட்டு வானத்து விண் மீன்களை எல்லாம் வளைத்து பிடித்து இருப்பது போல பல்வரிசையை காட்டி பக்குவமாக சிரித்திருக்கும் சிரிப்பை பார்த்து இந்த சிரிப்புக்கு ஈடு இணையாக எதையும் சொல்ல முடியாது என்று ரசிகர்கள் சொல்லி வருகிறார்கள்.
அச்சு அசலாக கிராமத்துப் பெண் போல பாவாடையை அணிந்திருக்கும் கீர்த்தி தனது முன் அழகை எடுப்பாகக் காட்டி இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் அதை விரும்பிய வண்ணம் பார்த்து வருகிறார்கள்.
பச்சரிசியை இடித்து பக்குவமாக வெல்லத்தைப் போட்டு பிடித்து வைத்திருக்கும் பச்சை மாவு போல இவரது மேனி அழகு அழகாக உள்ளது. இந்த போட்டோஸ் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் படுவேகமாக பரவி வருகிறது.
கிகி இயக்குனர் பாரதிராஜாவின் மகனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.மேலும் கீர்த்தி சாந்துனு இப்போது இளசுகளின் மனதில் பக் என்று தீயை பற்றி வைத்து விட்டாரோ என்று சொல்லும்படி தான் இந்த போட்டோஸை வைத்த கட்டி எடுக்காமல் பார்த்து வருகிறார்கள்.
மிகச்சிறந்த டிவி தொகுப்பாளினியாக திகழ்ந்த இவர் நடனத்தில் அதிக திறமை உள்ளவர். இவர் தன்னுடைய நடன திறமையை வெளிப்படுத்துவதற்காக தற்போது நடன பள்ளி ஒன்றை துவங்கி இருக்கிறார்.
தனது குறும்பான கேள்வியால் பலரையும் மெர்சலாகி இருக்கக்கூடிய இவர் தனது டான்ஸ் ஸ்கூலுக்காக பல செலிபிரட்டுகளை அழைத்து வந்து மாஸ் காட்டி வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் படுபிசியாக இருக்கக்கூடியவர் தற்போது புது போட்டிருக்கும் இந்த போட்டோவால் இணையத்துக்கு காய்ச்சல் ஏற்பட்டு விட்டது என்று கூறலாம்.
மேலும் ரசிகர்கள் எந்த போட்டோஸுக்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை தந்திருப்பதால் கீர்த்தியின் காட்டில் அடை மழை என்று கூறலாம்.
மேலும் இவர் எப்போது புகைப்படத்தை வெளியிடுவார் நாம் எப்போது பார்க்கலாம் என்று ஒரு கூட்டம் இவருக்காகவே காத்துக் கொண்டிருப்பது அனைவருக்கும் தெரியும்.