நடிகை அதுல்யா ரவி உடலோடு ஒட்டிய உடையில் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கின்றது. தமிழில் காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை அதுல்யா ரவி.
தொடர்ந்து இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட ஹீரோகளுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் பிஸியான நடிகையாக பயணித்து வரும் இவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு தன்னுடைய முக அழகை மாற்றி அமைத்திருக்கிறார் என்ற ஒரு கருத்தும் இணையத்தில் பேசப்பட்டு வருகிறது.
காரணம் அறிமுகமான போது இவ்வாறு இவருக்கு இருந்த முகட்டும் தற்பொழுது இருக்கக்கூடிய முகவட்டும் சம்பந்தமே இல்லாமல் இருக்கிறது. இவர் அறிமுகமான படமான காதல் கண் கட்டுதே திரைப்படத்தில் பக்கத்து வீட்டு பெண் போல இருந்த இவர் தற்போது வெளியிடக்கூடிய புகைப்படங்களில் ஏதோ வெளிநாட்டு நடிகை போல காட்சி அளிக்கிறார்.
இவருடைய முக வடிவமே மாறி இருக்கிறது என்று ரசிகர்கள் கூறுகிறார்கள். அதனை இவருடைய புகைப்படங்களை ஒப்பிட்டுப் பார்த்தாலே நமக்கே தெரிகிறது. தொடர்ந்து கணக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் முனைப்புடன் செயல்பட்டு வரும் தன்னுடைய இணைய பக்கங்களில் அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது உடலோடு ஒட்டிய உடைந்து கொண்டு தன்னுடைய உடல் வடிவம் ரசிகர்களின் கண்களுக்கு அப்பட்டமாக தெரிய போஸ் கொடுத்திருக்கிறார்.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர் தாறுமாறான அழகில் இளசுகளை உரைய வைத்திருக்கும் நடிகை அதுல்யா ரவி-யின் இந்த புகைப்படங்கள் லைக்குகளை குவித்து வருகிறது.