“சூடு தாங்கல.. மட்டையாகிட்டேன் செல்லம்..” – திக்கு முக்காட வைத்த நேஹா கவுடா..!

பிரபல நடிகை நேஹா கவுடா என்கிற நேஹா ராமகிருஷ்ணன் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் மட்டையாகிட்டேன் செல்லம் என்று அவருடைய அழகை வர்ணித்து இறங்கி போய் கிடக்கிறார்கள்.

விஜய் டிவில ஒளிபரப்பான பாவம் கணேசன் என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை நேஹா கவுடா.

இந்த சீரியலில் ஹீரோவாக நடித்தவரும் நவீன் முரளிதரனை அறியாதவர்களே இருக்க முடியாது சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பரபரமாக இருக்கிறார்.

மட்டும் இல்லாமல் விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியிலும் ஒரு கலக்கு கலக்கியவர் இவர் இவருக்கு ஜோடியாக பாவங்களின் சீரியலில் நடித்திருந்தார் நேஹா ராமகிருஷ்ணன்.

தொடர்ந்து தன்னுடைய இணைய பக்கங்களில் கிளாமர் ராணியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் அவ்வப்போது கிளுகிளுப்பான புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவது வாடிக்கை.

சமீபத்தில் கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் அந்த நிகழ்ச்சியில் சிறப்பாக விளையாடிய ரசிகர்களின் கவனத்தை தனது ஆக்கியிருக்கிறார். மட்டுமில்லாமல் இணைய பக்கங்களிலும் கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கிறது என்று தான் கூற வேண்டும். அந்த அளவுக்கு படுகிளாமரான உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களின் உஷ்ணத்தைக் கூட்டி இருக்கிறார் அம்மணி.

இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் மட்டையாகிட்டேன் செல்லம்.. சூடு தாங்கல மா.. என்று கதறி வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

தேவையான இடத்தில் துணி இல்ல.. தேவையில்லாத இடத்தில் நிறைய துணி.. மோசமான கவர்ச்சியில் “வாத்தி” சம்யுக்தா மேனன்..!

தேவையான இடத்தில் துணி இல்ல.. தேவையில்லாத இடத்தில் நிறைய துணி.. மோசமான கவர்ச்சியில் “வாத்தி” சம்யுக்தா மேனன்..!

29 வயதாகும் நடிகை சம்யுக்தா மேனன் கடந்த 1995 ஆம் ஆண்டு கேரள மாநிலம் பாலக்காட்டில் பிறந்தவர். வணிகவியல் துறையில் …