இவ்வளவு அழகாக இருந்தால் யாருக்குத்தான் இவங்கள பிடிக்காது என்று சொல்வதற்கு ஏற்றார் போல இருக்கிறார் நடிகை திவ்யா பாரதி. நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சுலர் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததில் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
தன்னுடைய இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு கனவு கன்னியாக ரசிகர்கள் மத்தியில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் இவர் என்னதான் பிஸியாக இருந்தாலும் இணைய பக்கங்களில் தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை வெளியிடவே தனியாக நேரம் ஒதுக்கி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
தொடர்ந்து இவருக்கான பட வாய்ப்புகள் குறைந்து கொண்டிருக்கிறது இவரை பலரும் ஏதோ ஹிந்தி நடிகை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவர் பக்கா கோயம்புத்தூர் பொண்ணு.
தமிழில் சரளமாக பேச எழுத தெரிந்த இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. மட்டும் இல்லாமல் தன்னுடைய பட வாய்ப்புகள் வருவதை உறுதிப்படுத்திக் கொள்ளும் விதமாக அன்றாடம் கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கும் திவ்யா பாரதி தற்போது தன்னுடைய தொடையழகு பளிச்சென தெரியும் விதமான புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள மொழியிலும் தன்னுடைய பங்களிப்பை கொடுக்க ஆரம்பித்திருக்கிறார் திவ்யா பாரதி. தொடர்ந்து தமிழ் சினிமாவில் கிடுகிடுவென அதனுடைய மார்க்கெட்டை உயர்த்தி வரும் திவ்யா பாரதி இணைய பக்கங்களிலும் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்க்க முயற்சி செய்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றது.