பிரபல இளம் நடிகை அனுப்பமா பரமேஸ்வரன் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான பிரேமம் திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக தன்னுடைய பங்களிப்பை கொடுத்திருந்தார்.
தொடர்ந்து தமிழ் தெலுங்கு மலையாளம் என மூன்று முடிகளிலும் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் முன்னணி நடிகையாகவும் போட்டியில் சுறுசுறுப்புடன் இயங்கி வருகிறார்.
இவர் அறிமுகமானது மலையாளத்தில் தான் என்றாலும் கூட இவருக்கு தெலுங்கில் தான் மார்க்கெட் அதிகமாக இருக்கிறது. தெலுங்கில் பல இளம் நடிகர்களுடன் ஜோடியாக நடித்திருக்கும் இவர் தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
மேலும் நடிகர் அதர்வா நடிப்பில் வெளியான தள்ளி போகாதே என்ற திரைப்படத்திலும் ஹீரோயினாக நடித்திருந்தார். அது என்னவோ தெரியவில்லை பிரேமம் திரைப்படம் தென் இந்தியா முழுவதும் மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்தாலும் இந்த படத்தில் நடித்த நடிகைகள் யாருமே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகும் வாய்ப்பை பெறவில்லை.
நடிகை மடோனா செபஸ்டின் ஏதோ விஜய் சேதுபதி படத்தில் மட்டும் தான் நடிப்பேன் என்பது போல மூன்று விஜய் சேதுபதி படங்களில் நடித்தார். நடிகை சாய் பல்லவி நடிப்பில் வெளியான எந்த தமிழ் திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் வெளியான படங்களும் தமிழ் சினிமா அரசியல் மத்தியில் பெரிய வரவேற்பு பெறவில்லை. தற்பொழுது தெலுங்கில் பிஸியாக நடித்து வரும் நடிகை அனுப்பமா அவ்வப்போது தன்னுடைய இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு பட வாய்ப்புக்கான வேட்டையை துரிதப்படுத்தி வருகிறார்.
படங்களுக்கான புரமோஷன்களில் தவறாமல் கலந்து கொள்வதை வாடிக்கையாக வைத்திருக்கும் தான் அடிக்கக்கூடிய படங்களின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் எப்பாடு பட்டாவது கலந்து கொள்கிறார்.
இந்நிலையில் தன்னுடைய இணைய பக்கத்தில் சூடாக உணர்கிறேன் என்று தலைப்பு வைத்து சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டெழுத்து இருக்கிறார் அம்மணி.