காருக்குள் கணவருடன் நெருக்கமாக எரும சாணி ஹரிஜா-வின் வேற லெவல் செல்ஃபி..!

எரும சாணி ஹரிஜா தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய இன்ஸ்டாகிராம் போட்டோஸை பார்த்து சிங்கிள் பசங்களின் சாபம் இவருக்கு கட்டாயம் கிடைக்கும் என்று அவரது ரசிகர்களை கூறியிருக்கிறார்கள்.

 இதற்குக் காரணம் காருக்குள் கணவனோடு அமர்ந்த நிலையில் இவர் தந்திருக்கும் போட்டோஸ் – சை பார்த்து மெர்சல் ஆகி இருக்கும் இளசுகள் அனைத்தும்  என்ன தான் மனைவி என்றாலும் இப்படி தாறுமாறாக காருக்குள்ளா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

இவர் தான் கணவருடன் காரில் அமர்ந்து ஸ்லீவ் லெஸ் சேலையில் படு கவர்ச்சியாக எடுத்து வெளியிட்டு இருக்கக்கூடிய லேட்டஸ்ட் போட்டோஸ் தற்போது நெடில்சன் மத்தியில் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகிவிட்டது.

மேலும் மனதுக்குள் பதுங்கி இருக்கும் அந்த புலியை தட்டி விட்டு இருப்பது போல இந்த போட்டோஸ் ஒவ்வொன்றும் உள்ளது என்று ரசிகாஸ் ஏக்க பெருமூச்சு விட்டிருக்கிறார்கள்.

 இவர் லோ பட்ஜெட் ஜெனிலியா போல குறும்புத்தனமான சுபாவம் கொண்டவர். அது மட்டுமல்லாமல் அவரைப் போலவே யூடியூப் சீரியஸில் நடித்து பேமஸானார்.

 மேலும் இவர் யூடியூப் சேனலின் பெயர் தான் எருமை சாணி என்பது. இதில் இவர் விஜய்யுடன் இணைந்து பல வீடியோக்களை போட்டதின் மூலம் லட்சக்கணக்கான பார்வையாளர்களின் மத்தியில் பேமஸ் ஆனதுடன் கோடிக்கணக்கான ரசிகர்களின் வட்டாரத்தையும் பெற்று வைக்கிறார்.

 இதனை அடுத்து திரைப்பட நடிகைகளின் அளவுக்கு பேமஸான இவர் தனது கல்லூரியில் பயின்ற சீனியர் ஆன அமர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார். தற்போது இவர்களின் காதலுக்கு சாட்சியாக ஒரு அழகிய மகன் இருக்கிறார்.

 ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் படு பிசியாக இருக்கக்கூடியவர் இப்போது காருக்குள் கணவனோடு இருக்கும் போட்டோவை வெளியிட்டு இணையத்தில் தெறிக்க வைத்திருக்கிறார்.

தற்போது இணையத்தில் வைரலாக பரவி பெறும் இந்த போட்டோசை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் இவருக்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை அதிக அளவு கொடுத்திருப்பதால் இவர்  மகிழ்ச்சியில் இருக்கிறார்.

மேலும் ரசிகர்களின் மனதில் ஏதேதோ எண்ணங்களை தூண்டி விடக் கூடிய நிலையில் இந்த புகைப்படம் இருப்பதாக அவர்கள் கவலையோடு பதிவு செய்து இருக்கிறார்கள்.

 இன்னும் சில ரசிகர்கள் நக்கலாக இந்த வேலையெல்லாம் காருக்குள்ள எதுக்குப்பா உங்க வீட்ல வச்சுக்கோங்க என்று வெளிப்படையாக தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

கொஞ்சம் கூட இங்கிதம் இல்ல.. கல்யாணமான டாப் நடிகையோட விஜய் சேதுபதி.. அதுவும் பொதுவெளியில் கழுவி ஊத்தும் ரசிகர்கள்!!

கொஞ்சம் கூட இங்கிதம் இல்ல.. கல்யாணமான டாப் நடிகையோட விஜய் சேதுபதி.. அதுவும் பொதுவெளியில் கழுவி ஊத்தும் ரசிகர்கள்!!

தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பற்றி அதிக அளவு சொல்ல …