“பிதுங்கும் தொப்பை..” – பேண்ட் பட்டன் பிஞ்சிடும் போல இருக்கே..! – திணறடிக்கும் ரேஷ்மா பசுபுலேட்டி..!

ரேஷ்மா பசுபுலேட்டி  ஒரு மிகச் சிறந்த மாடல் அழகியாக திகழ்ந்தவர்.மேலும் ஆரம்ப காலத்தில் விமானப்பணி பெண்ணாகவும் பணிபுரிந்து இருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் இவர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த வேலைனு வந்தா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில்  புஷ்பா என்ற கேரக்டரை பக்காவாக செய்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார்.

 இவரது தந்தை சினிமாவை பின்புலமாகக் கொண்டிருந்ததால் 2009 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த லவ் என்ற சீரியல் மூலம் ஊடகத்துறைக்கு அறிமுகமானார்.

 சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்தவர் தமிழ் சீரியலான வம்சம், வாணி ராணி, மரகதவீணை  போன்ற சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார். இதன் மூலம் இவரது ரசிகர் பட்டாளம் அதிகமானது.

 இவருக்கு பிக்பாஸில் பங்கேற்ப கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்ட இவருக்கு அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.

 எப்போதுமே சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி கவர்ச்சி போட்டோக்களை எடுத்து வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அந்த வரிசையில் இன்று வெளியிட்டு இருக்கக்கூடிய  போட்டோவில் பச்சை நிறத்தில் இருக்கும் டைட்டான பனியனை அணிந்து  முன் அழகை எடுப்பாக காட்டி இருக்கிறார்.

 இதனை வைத்த கண் எடுக்காமல் பார்த்து வரும் ராசிகள் அனைத்தும் இந்த போட்டோசுக்கு தேவையான லைக்களை போட்டு தந்திருப்பது மனதில் ஏதேதோ எண்ணங்கள் அலை பாய்கிறது என்பதை கூறியிருக்கிறார்கள்.

 இன்னும் சில ரசிகர்கள் பச்சை பச்சையா இப்படி போட்டோசை போட்டு பக்குவம் இல்லாத எங்களை வாட்டி வதைப்பதால் உங்களுக்கு என்ன பயன் என்ற கேள்விகளை எழுப்பி இருப்பதோடு இது போன்ற டைட்டான உடையில் மேனி அழகு அப்படியே தெரியக்கூடிய புகைப்படங்களை போட்டு விருந்து வைப்பதில் உங்களுக்கு நிகர் நீங்கள் தான் என்று கூறி இருக்கிறார்கள்.

மேலும் டைட்டான பேன்ட் மற்றும் டைட்டான  முண்டா பனியனில் பார்ப்பதற்கு மார்டன் ரதியாக காட்சி அளிக்கும் இவருக்கு புதிய பட வாய்ப்புகள் கண்டிப்பாக வந்து சேரும். இப்படி கட்டழகு மேனியை உங்களுக்கு விருந்து வைத்திருக்கும் இவருக்கு சுற்றி தான் போட வேண்டும்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

கொஞ்சம் கூட இங்கிதம் இல்ல.. கல்யாணமான டாப் நடிகையோட விஜய் சேதுபதி.. அதுவும் பொதுவெளியில் கழுவி ஊத்தும் ரசிகர்கள்!!

கொஞ்சம் கூட இங்கிதம் இல்ல.. கல்யாணமான டாப் நடிகையோட விஜய் சேதுபதி.. அதுவும் பொதுவெளியில் கழுவி ஊத்தும் ரசிகர்கள்!!

தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பற்றி அதிக அளவு சொல்ல …