ஆளை மயக்கும் நடிகை ஸ்ரேயா..! – ஹாட்டான புகைப்படத்தை பார்த்து மெழுகாய் உருகும் ரசிகர்கள்..!

பிரபல நடிகை ஸ்ரேயா தமிழில் உனக்கு 20 எனக்கு 18 என்ற திரைப்படத்தில் இரண்டாவது ஹீரோயின் என்று சொல்லும் அளவுக்கு நடித்திருந்தார். கதைப்படி கதாநாயகன் இருக்கக்கூடிய கால்பந்தாட்ட குழுவின் பயிற்சியாளராக தன்னுடைய கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்திருந்தார் நடிகை ஸ்ரேயா.

தொடர்ந்து இவருக்கு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சிவாஜி திரைப்படத்தில் ஹீரோயினாகும் வாய்ப்பு கிடைத்தது. முன்னதாக இந்த படத்தில் நடிகை ஸ்ரேயா ஹீரோயினாக முடிவு செய்யப்படவில்லை.

நடிகை ஐஸ்வர்யா ராய் தான் முதலில் ஹீரோயினாக நடிப்பதாக இருந்தது. ஆனால் கால் சீட் பிரச்சினை காரணமாக நடிகை ஐஸ்வர்யா ராய் இந்த படத்தில் நடிக்க முடியவில்லை வேறொரு படத்தில் நிச்சயம் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிப்பேன் என்று இயக்குனர் ஷாங்கருக்கு வாக்குறுதி அளித்தார்.

அதன்படி எந்திரன் திரைப்படத்தில் அவருக்கு ஹீரோயின் ஆக்கப்பட்டார். நடிகை ஐஸ்வர்யா ராய் கால் சீட் பிரச்சினை காரணமாக ஐஸ்வர்யா ராய் போலவே முகத்தோற்றத்தில் இருக்கும் ஒரு நடிகையை தேடிய போது நடிகை படக்குழுவின் கண்களில் சிக்கினார்.

எனவே நடிகர் ஸ்ரேயா சிவாஜி படத்தில் ஹீரோயின் ஆக்கப்பட்டார். அதன் பிறகு அவருடைய மார்க்கெட் கிடுகிடுவென உயர்ந்தது. முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேரும் வாய்ப்பை பெற்றார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக மாறினார். ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறை தொடங்கின நடிகர் வடிவேலுவுக்கு ஜோடியாக ஒரு பாடலில் ஆட்டம் போடும் அளவுக்கு நடிகை சுயாவின் நிலைமை மாறியது.

கடைசியாக நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதன் பிறகு பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் தன்னுடைய காதலரும் ரஷ்யாவை சேர்ந்த விளையாட்டு வீரருமான ஆண்ட்ரூ கோக்சீவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது ஒரு குழந்தைக்கு தாயுமாகியிருக்கும் நடிகை ஸ்ரேயா மீண்டும் சினிமாவில் பயணிக்கும் முடிவில் இருக்கிறார் என்பது போல தெரிகிறது. அந்த வகையில் தற்போது இணைய பக்கங்களில் தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகிறார்.

இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறுகின்றன. அந்த வகையில், தற்போது ஒரு வெளியிட்டு இருக்கக்கூடிய சில புகைப்படங்கள் இணையத்தை கிடுகிடுக்க வைத்திருக்கின்றது. இவருடைய இந்த ஹாட்டான புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அவருடைய சூட்டில் மெழுகாய் உருகி கிடக்கிறார்கள் என்று கூறலாம்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? - யாருமா.. அந்த நடிகை..

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …