“கீழ பச்சையா தெரியுது…” – ரகுல் ப்ரீத் சிங் வெளியிட்ட புகைப்படம்..! – ஆடிப்போன ரசிகர்கள்..!

இந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் ரகுல் ப்ரீத் சிங் ஹிந்தி மொழியிலும் நடித்த வருகிறார்.

2014ஆம் ஆண்டு தமிழ் திரைக்கு வந்த கௌதம் கார்த்திக் நடித்த படமான என்னமோ ஏதோ படத்தில் தான் இவர் முதல் முதலில் அறிமுகமாக அறிமுகப்படுத்தப்பட்டார்.

இந்த முதல் படம் இவருக்கு பெயர் சொல்லக் கூடிய அளவு பெரிய வெற்றியை தரவில்லை. எனினும் இவர் கார்த்தியோடு ஜோடி சேர்ந்து தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தில் நடித்து மாபெரும் வெற்றியை பெற்றார்.

 மேலும் இவர் நடிகை ஜோதிகா போலவே கண்ணசைவையும் எக்ஸ்பிரசனையும் அதிகமாக காட்டி ஓவர் ஆக்சன் செய்கிறாரோ என்று கேட்கத் தூண்டும் வகையில் இவரது நடிப்பு இருப்பதாக சொல்வார்கள். எனினும் இந்த எக்ஸ்பிரஷனுக்கு அடிமையாக பல ரசிகர்கள் இருப்பதால் இவருக்கு ரசிகர்கள் படை அதிகம் என கூறலாம்.

 மேலும் இவர் நடித்த தேவ், எல் கே ஜி போன்ற படங்கள் கடுமையான தோல்வியை சந்தித்தது. அதனால் அக்கட தேசத்திற்கு சென்று அங்கு நடிக்க ஆரம்பித்தார். அங்கும் இவரது படங்கள் தோல்வியையே தழுவியது.

 இதனை அடுத்து எந்த விதமான பட வாய்ப்பு பெறாத இவர் சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது சாப்பிடக்கூடிய புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை திக்கு முக்காட வைத்திருக்கிறார்.

 இதை பார்த்த ரசிகர்கள் உண்ணும் போது கூட எவ்வளவு கவர்ச்சி தேவையா என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

 சமூக வலைதளங்களில் எடுப்பான போட்டோசை வெளியிட்ட இவருக்கு தற்போது அயலான் மற்றும் இந்தியன் 2 இரண்டு படங்களில் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு அந்த படங்களில் நடித்து வருகிறார்.

 விரைவில் திரைக்கு வர இருக்கும் இந்த படங்கள் வெற்றி அடைந்தால் இவரது மார்க்கெட் எகிரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

தற்போது இவர் வெளியிட்டிருக்க கூடிய போட்டோவில் அந்த முன்னழகு அப்படியே தெரிய மாடன் உடையில் தேவதையாக காட்சியளித்திருப்பதாகவும் இந்த அழகில் முன்னழகு எடுப்பாக தெரிவதாகவும் ரசிகர்களுக்கு கூறியிருப்பதோடு இந்த போட்டோஸ்க்கு தேவையான லைக்களையும் தந்திருக்கிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

கொஞ்சம் கூட இங்கிதம் இல்ல.. கல்யாணமான டாப் நடிகையோட விஜய் சேதுபதி.. அதுவும் பொதுவெளியில் கழுவி ஊத்தும் ரசிகர்கள்!!

கொஞ்சம் கூட இங்கிதம் இல்ல.. கல்யாணமான டாப் நடிகையோட விஜய் சேதுபதி.. அதுவும் பொதுவெளியில் கழுவி ஊத்தும் ரசிகர்கள்!!

தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பற்றி அதிக அளவு சொல்ல …