“பளபளக்கும் உடம்பு..” – பாக்க பாக்க வெறியேறுதே..! – வசீகரிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய இளம் வயதில் தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கவர்ச்சியான உடை அணிந்து கொண்டு சாக்லேட் சிலை போல நிற்கும் இடையே ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. தமிழில் காக்கா முட்டை என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா அரசியல் மத்தியில் நன்கு அறியப்பட்ட நடிகையாக உருவெடுத்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தொடர்ந்து தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி உள்ளிட்ட பழமொழி படங்களில் நடித்து வருகிறார்.

தொலைக்காட்சியில் தன்னுடைய மீடியா பயணத்தை தொடங்கிய இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான நீதான அவன் என்ற படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாணிக்கு ஜோடியாக நடித்த மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து அட்டகத்தி ரம்மி, காக்கா முட்டை, மனிதன், தர்மதுரை, வடசென்னை உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார் தற்பொழுது ஹீரோயின் சென்று படங்களில் நடிக்கும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

தமிழில் சிறந்த நடிகைக்கான விருதையும் இரண்டு முறை பெற்று இருக்கிறார் சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு அரசு விருது இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அழுத்தமான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் இடையே ஐஸ்வர்யா ராஜேஷின் திரைப்படங்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் விரும்பி பார்க்கப்படுகின்றன.

இவர் நடித்த படம் என்றால் அது சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி போடாமலேயே முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

அந்த வகையில் தன்னுடைய இளம் வயதில் பட வாய்ப்புக்காக படுகிளாமரான போட்டோ ஷூட் நடந்தியுள்ளார். அந்த வகையில் தற்போதைய இவர்ரு வெளியிட்டு இருக்கக்கூடிய சில புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பிட்டு வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை அணு அணுவாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

தேவையான இடத்தில் துணி இல்ல.. தேவையில்லாத இடத்தில் நிறைய துணி.. மோசமான கவர்ச்சியில் “வாத்தி” சம்யுக்தா மேனன்..!

தேவையான இடத்தில் துணி இல்ல.. தேவையில்லாத இடத்தில் நிறைய துணி.. மோசமான கவர்ச்சியில் “வாத்தி” சம்யுக்தா மேனன்..!

29 வயதாகும் நடிகை சம்யுக்தா மேனன் கடந்த 1995 ஆம் ஆண்டு கேரள மாநிலம் பாலக்காட்டில் பிறந்தவர். வணிகவியல் துறையில் …