“சைடு போஸில்.. எல்லாமே தெரியுதே…” – நீச்சல் உடையில் ஷ்ரத்தா கபூர்-ன் ரீசன்ட் போட்டோஸ் இதோ..!

பிரபல நடிகை ஷ்ரத்தா கபூர் தன்னுடைய புதிய திரைப்படம் ஒன்றில் டூ பீஸ் நீச்சல் உடையில் நடித்திருக்கிறார். இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.

அதன் பிறகு பல்வேறு வெற்றி படங்களில் நடித்திருக்கிறார் குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான ஆசிக்கி இரண்டாம் பாகத்தில் ஹீரோயினாக நடித்து ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களையும் தன் பக்கம் சுண்டி இழுத்தார்.

இந்த திரைப்படம் இந்திய அளவில் வெற்றி பெற்றது. இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே அனைத்து மொழி ரசிகர்களும் வரவேற்கப்பட்டது. இதனால் கவனிக்கப்படும் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தெறி திரைப்படத்தில் நடிகை எமி ஜாக்சன் நடித்திருந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது ஷ்ரத்தா கபூர் தான்.

ஆனால், இவருடைய கால்ஷீட் பிரச்சினை காரணமாக நடிகை எமி ஜாக்சனை இந்த படத்தில் இரண்டாவது ஹீரோயினாக ஆக்கினார்கள். இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு ஹிந்தி மலையாளம் போன்ற மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

சமீபத்தில் பாகுபலி நடிகர் நடிப்பில் வெளியான சாஹோ திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதிக ஆர்வத்துடன் இருக்கும் இவர் அடிக்கடி உடற்பயிற்சிகளை செய்து வருகிறார்.

இதைப் பற்றிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பதிவு செய்து உடற்பயிற்சி மற்றும் யோகா மீதான ஆர்வம் ரசிகர்களுக்கும் வரவேண்டும் என்று அறிவித்து வருகிறார்.

இந்நிலையில், புதிய திரைப்படம் ஒன்றில் டூ பீஸ் உடலில் தன்னுடைய வெண்ணை கட்டி போன்ற தொடையழகு பளிச்சென தெரிய போஸ் கொடுத்திருக்கும் இவருடைய சில புகைப்படங்கள் தற்போது இணையத்தை கலக்கி வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ப்ரா போடல முன்னழகின் அந்த பகுதி பெருசா தெரிய யாஷிகா செல்ஃபி..! - அலறும் இளசுகள்..!

ப்ரா போடல முன்னழகின் அந்த பகுதி பெருசா தெரிய யாஷிகா செல்ஃபி..! – அலறும் இளசுகள்..!

பூக்கள் பூக்கின்ற வேளையில் என்ன சொல்ல ஏது சொல்ல என்று ரசிகர்களை புலம்பு வைத்திருக்கும் யாஷிகா ஆனந்த் தற்போது இணைய …