சன் மியூசிக் பணியாற்றிய பிரபல தொகுப்பாளர்ணியான VJ அஞ்சனா ஒருமுறை கயல் படத்தில் நடித்திருந்த சந்திரன் என்ற நடிகரை பேட்டி எடுக்கும் போது அவருடன் காதல் வயப்பட்டு அவரையே திருமணம் செய்து கொண்டார்.
சன்மியூசிக்கில் தன்னுடைய மீடியா பயணத்தை தொடங்கியவர் அதன் பிறகு பல்வேறு நேரலை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். மட்டுமில்லாமல் சினிமா நிகழ்ச்சிகள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியிருக்கிறார்.
மட்டுமில்லாமல் சினிமா சார்ந்த மேடை நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா சார்ந்த விழாக்கள் ஆகியவற்றை தொகுத்து வழங்கி இருக்கும் இவர் நடிகர் கயல் சந்திரனை காதலித்து அவரையே திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு இருவரும் தெரிவித்த திருமணம் செய்து கொண்டனர். தற்பொழுது இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார். தற்போதும் தொலைக்காட்சியில் தொடர்ந்து பணியாற்றி வரும் நடிகை விஜய் அஞ்சனா அவ்வப்போது நினைவு பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.
திருமணமான புதிதில் அடக்க ஒடுக்கமாக இருந்த இவர் தற்போது கட்டுக்கடங்கா கவர்ச்சி குதிரையாக இணையத்தை கிரங்கடித்து வருகிறார். இவருடைய கவர்ச்சி புகைப்படங்களை பார்ப்பதற்காகவே லட்சக்கணக்கான ரசிகர்கள் இவர்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின் தொடர்ந்து வருகின்றனர்.
சமீப காலமாக இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்களை பார்த்தாலே தெரியும் சினிமாவில் ஹீரோயினாக நடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறாரோ..? என்று ஒரு சந்தேகம் வரும்.
ஆனாலும் தொடர்ந்து தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வரும் தற்பொழுது தன்னுடைய இடுப்பின் அழகு பிதுங்கி வரும் அளவுக்கு லெகங்கா என்று சொல்லப்படக்கூடிய ஆடை அணிந்து கொண்டு படுகிளாமரான போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.