என்னோட இந்த உறுப்பை.. ரசிகர்கள் என்ஜாய் பண்ணுவாங்க.. வெக்கமே இல்லாமல் கூறிய ஷ்ரத்தா ஸ்ரீநாத்..!

நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான விக்ரம் வேதா திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தவர் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு மாறா என்ற திரைப்படத்திலும் நடித்து தன்னுடைய நடிப்பு திறமையை ரசிகர்களின் கண்களுக்கு காட்டினார். இப்படி தன்னுடைய நடிப்பு திறமையை திரையில் காட்டி வரும் இவர் தன்னுடைய இணைய பக்கங்களில் தன்னுடைய கிளாமர் அவதாரத்தை காட்டி வருகிறார்.

தைரியமான நடிகை என்று ரசிகர்களால் வர்ணிக்கப்படும் இவர் சமீபத்தில் நேரலை ஒன்றில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது இவர் பேசிய சில விஷயங்கள் தான் தற்போது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

படங்களில் துணிச்சலான பெண்ணாக நடிக்கக்கூடிய கதாபாத்திரங்கள் என்றால் இவருக்கு அல்வா சாப்பிடுவது போல உடனே ஏற்றுக் கொண்டு நடித்து அசத்து விடுவார், மறுபக்கம் இந்த நாள் கவர்ச்சியாகவும் நடிக்க முடியும் என்பதை நிறுவு விதமாக இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதில் வாடிக்கையா வைத்திருக்கிறார்.

அதற்கேற்றார் போல சில திரைப்படங்களில் கவர்ச்சியான காட்சிகளும் நடித்திருக்கிறார். இணைய பக்கங்களில் ஆக்டிவாக துருதுருவன வலம் வந்து கொண்டிருக்கும் இவர் அவ்வப்போது ரசிகருடன் நேரலையில் கலந்துரையாடுவது வாடிக்கை.

அந்த வகையில் சமீபத்தில் ரசிகருடன் கலந்துரையாடிய போது ஸ்லீவ்லெஸ் உடை அணிந்து இருந்த இவர் தன்னுடைய கூந்தலை முடியும் போது உதிர்த்த வார்த்தைகள் தான் ரசிகர்களை சூடேற்றி இருக்கிறது.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

நான் என்னுடைய கூந்தலை சரி செய்கிறேன் இப்போது என்னுடைய ரசிகர்கள் என்னுடைய அக்குள் அழகை என்ஜாய் செய்வார்கள் என்று பேசி இருக்கும் அவருடைய வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? - யாருமா.. அந்த நடிகை..

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …