“கவர்ச்சி கிடாய் விருந்து..” – உடலோடு ஒட்டிய உடையில்..இணையத்தை கொதிக்க வைத்த ரகுல் பிரீத் சிங்..!

 தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்து தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக விளங்கக்கூடிய ரகுல் பிரீத் சிங் ஆரம்ப நாட்களில் கன்னட திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

 மேலும் இவர் கன்னடத்தில் கில்லி என்ற திரைப்படத்தில் 2009 ஆம் ஆண்டு நடித்து திரை உலகிற்கு அறிமுகமானார். அதற்கு முன்பு இவர் கல்லூரியில் ஒரு மாடலின் அழகியாக பணியாற்றி இருக்கிறார்.

 மேலும் இவர் 2011 ஆம் ஆண்டு நடந்த பெமினா மிஸ் இந்தியா அலங்கார அணி வகுப்பில் கலந்து கொண்டு ஐந்தாம் இடத்தை பிடித்தவர். இவர் நடிப்பில் வெளிவந்த  தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தில் நடிகர் கார்த்திக் உடன் இணைந்து தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மத்தியில் பிரபலமடைந்தார்.

 இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதை அடுத்து இவருக்கு ரசிகர்கள் வட்டாரம் அதிகரித்ததோடு மார்க்கெட் எகிரியது என கூறலாம்.

 இதனைத் தொடர்ந்து பல பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்த நிலையில் திரைப்படங்களில் நடிப்பதை முழுமூச்சாக கவனத்தை செலுத்தி வருகிறார்.

 சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி கவர்ச்சிமிகு போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை எப்போதும் தன் பக்கம் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பார்.

 அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் கார்ஜியஸ் உடை அணிந்து முன் அழகை எடுப்பாக காட்டக்கூடிய போட்டோஸை வெளியிட்டு இருக்கிறார்.

 மேலும் இந்த போட்டோசை பார்த்த ஒட்டுமொத்த இணையதள வாசிகள் அனைவரும் என்ன விலை அழகே உன்னை விலைக்கு வாங்க வரவா என்ற பாடல் வரிகளை பாடி ஏக்கத்தில் பெருமூச்சு விட்டிருக்கிறார்கள்.

இதனால் இந்த புகைப்படத்தில் இவர் பார்த்திருக்கும் க்யூட்டான பார்வைக்கு கோடி லைக்குகளை கொடுக்கலாம் என்று இளசுகள் அனைத்தும் ஒருமித்த குரலில் பேசி வருகிறார்கள்.

 இதை அடுத்து இணையத்தில் வைரலாக பரவி இருக்கும் இந்த போட்டோஸுக்கு தேவையான லைக்குகளும் கமாண்டுகளும் கிடைத்து விட்டதால் இவருக்கு மேலும் புதிய பட வாய்ப்புகள் வந்து சேரும் என்று அனைவரும் கூறி இருக்கிறார்கள்.

Summary in English : Social media is abuzz with the pictures of Rahul Preet Singh, standing like a 1.5 liter Fanda bottle in an orange suit. The pictures have created a stir across many social media platforms and are currently trending everywhere. People can’t get enough of Rahul’s incredible pose and the pictures are garnering huge praise from fans all around the world. It seems that his creativity and style has won everyone’s hearts!

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

கொஞ்சம் கூட இங்கிதம் இல்ல.. கல்யாணமான டாப் நடிகையோட விஜய் சேதுபதி.. அதுவும் பொதுவெளியில் கழுவி ஊத்தும் ரசிகர்கள்!!

கொஞ்சம் கூட இங்கிதம் இல்ல.. கல்யாணமான டாப் நடிகையோட விஜய் சேதுபதி.. அதுவும் பொதுவெளியில் கழுவி ஊத்தும் ரசிகர்கள்!!

தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பற்றி அதிக அளவு சொல்ல …