குட்டியூண்டு பாவாடை.. கால்களை விரித்தபடி.. தொடையை காட்டி.. திணறடிக்கும் லாஸ்லியா..!

பிக் பாஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை லாஸ்லியா. இலங்கையைச் சேர்ந்த பிரபல செய்தி சேனல் ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

இதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒருவராக மாறினார். இதனால், இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. தற்பொழுது இரண்டு திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

ஏற்கனவே அவர் நடிப்பில் வெளியான பிரண்ட்ஷிப் மற்றும் கூகுள் குட்டப்பா என்ற இரண்டு திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கின்றன. தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் முனைப்புடன் செயல்பட்டு வரும் நடிகை தற்போது கவர்ச்சி ரூட்டிற்கு மாறி இருக்கிறார்.

பிக் பாஸில் குடும்பப்பாங்கினியாக வந்த இவர் தற்போது கவர்ச்சி குதிரையாக கவர்ச்சி காட்டேரியாக அவதாரம் எடுத்திருக்கிறார். தன்னுடைய இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம் திரைப்படங்களிலும் நான் கவர்ச்சியான காட்சிகளை நடிக்க தயாராக இருக்கிறேன் என்று அறிக்கை விட்டு வருகிறார் நடிகை லாஸ்லியா.

இந்த வகையில், தற்போது குட்டியான பாவடை அணிந்து கொண்டு தன்னுடைய பளிங்கு போன்ற தொடையழகு பளிச்சென தெரிய தன்னுடைய தொடைகளுக்கு நடுவே கைகளை வைத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்து ரசிகர்கள் சொக்கி போய் கிடக்கின்றனர். அம்மணியின் கவர்ச்சி தாராளமாக காட்டுவது இவருக்கு திரைப்பட வாய்ப்புகளை உறுதிப்படுத்தும் என நம்பலாம்.

அதே சமயம் இவர் உடல் எடை குறைத்து மிகவும் ஒல்லியாகிவிட்டார் இன்னும் கொஞ்சம் உடல் எடை கூடினால் கவர்ச்சியாக இருப்பார் என்று ஒரு தரப்பு ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

இந்த கருத்துக்கு நடிகை லாஸ்லியா என்ன பதில் கூற போகிறார் அல்லது ஏதேனும் உடல் எடை கூடுவதற்கு முயற்சி செய்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இது ஒரு பக்கம் இருந்தாலும் கூட தன்னுடைய பட வாய்ப்புகளை தொடர்ந்து உறுதிப்படுத்தும் முனைப்பில் ஈடுபட்டு வரும் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

காலமாக நடிகைகள் பலரும் ஆரம்பத்தில் குடும்பப்பாங்கனியாக நடித்து வந்த நடிகைகள் பலரும் கவர்ச்சி ரூட்டிற்கு மாறிவிட்டனர். காரணம் சினிமாவில் நடிகைகளின் வரவு என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது.

அப்படி புதுமுகமாக வரும் நடிகைகள் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறார்கள் எனவே பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள முன்னணி நடிகைகள் கவர்ச்சி ரூட்டிற்கு மாறியதாக வேண்டும் என்பது கட்டாயமாகிறது.

எனவே நடிகை லாஸ்லியாவும் கவர்ச்சி ரூட்டிற்கு மாறி இருக்கிறார். அடுத்தடுத்த படங்களில் இவருடைய கவர்ச்சி அவதாரத்தை பார்க்கலாம் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர்.

இது ஒரு பக்கம் இருக்க தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது மற்றும் லைக்குகளையும் குவித்து வருகின்றது.

Summary in English : The photos of her posing in a blue dress with a flowered skirt have become incredibly popular among Losliya fans on social media. She has been receiving countless compliments on the dress and its unique style, with many of her followers expressing admiration for the way she looks in it.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

தேவையான இடத்தில் துணி இல்ல.. தேவையில்லாத இடத்தில் நிறைய துணி.. மோசமான கவர்ச்சியில் “வாத்தி” சம்யுக்தா மேனன்..!

தேவையான இடத்தில் துணி இல்ல.. தேவையில்லாத இடத்தில் நிறைய துணி.. மோசமான கவர்ச்சியில் “வாத்தி” சம்யுக்தா மேனன்..!

29 வயதாகும் நடிகை சம்யுக்தா மேனன் கடந்த 1995 ஆம் ஆண்டு கேரள மாநிலம் பாலக்காட்டில் பிறந்தவர். வணிகவியல் துறையில் …