“அம்மாடியோவ்.. பட்டர் தடவுன பன்னு மாதிரி இருக்கு…” – தொடையை காட்டி சொக்க வைத்த வர்ஷா பொல்லம்மா..!

நடிகை வர்ஷா பொல்லம்மா தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்து வருகின்றது. தமிழில் சில திரைப்படங்களில் ஹீரோயின் ஆகவும் சில திரைப்படங்களில் துணை நடிகையாகவும் நடித்திருக்கிறார் நடிகை வர்ஷா பொல்லம்மா.

தொடர்ந்து பட வாய்ப்பு பெறவேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டு வருகிறார் அம்மணி. எனவே கிளாமர் ரூட்டிற்கு மாறி இருக்கிறார். குடும்பப்பாங்கனியாக தோன்றி வந்த பல நடிகைகள் அடுத்தடுத்த படங்களில் கவர்ச்சி காட்டேரியாக உருவெடுப்பதை நாம் பார்த்திருக்கிறோம்.

அந்த வகையில்,நடிகை வர்ஷா போல்ல்மா-வும் கவர்ச்சி ரூட்டிற்கு மாறி இருக்கிறார். எனவே, கவர்ச்சியாக நடிக்கவும் தயார் என்பதை எடுத்துக் கூறும் வகையில் தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.

இதன் மூலமாக நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் வெளியான திரைப்படம் பிகில் இந்த படத்தில் காயத்ரி என்ற கதாபாத்திரத்தில் கால்பந்தாட்ட வீராங்கனை ஆகவும் திருமணம் என்ற ஒரு உறவால் தன்னுடைய கனவுகளை இழக்கும் பெண்ணாகவும் நடித்து ரசிகர்களை அசர வைத்தார்.

இவருக்கு இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை பெற்றுக் கொடுத்தது. இன்றளவும் பிகில் பல நடிகை என்றால் தான் இவருக்கு ஒரு அடையாளமே கிடைக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

அந்த அளவுக்கு பிகில் திரைப்படம் இவருடைய திரைப்பட வரலாற்றில் முக்கியமான ஒரு திரைப்படமாக அமைந்திருக்கிறது. தொடர்ந்து தன்னுடைய பட வாய்ப்புகள் உறுதிப்படுத்த…

ரசிகர்களின் கவனம் தன் பக்கம் இருக்க வேண்டும் திரை துறையினரின் கவனத்தை தன் மீது திருப்ப வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் என்று வர்ஷா பொல்லம்மா தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Summary in English : Recently, pictures of popular Tamil actress Varsha Bollamma made rounds on the internet and were widely shared via various media channels. With her pleasant smile, Varsha has become an internet sensation overnight.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …