“மல்லாக்கப்படுத்து எப்படி என்ன பண்றீங்க..” – கனிகா-வை பார்த்து ஏங்கும் ரசிகர்கள்..!

நடிகை கனிகா மல்லாக்க படுத்தபடி போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை எக்கத்தப்பாக வருணித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் இதை பார்க்கும் பொழுது பனிமலை சாய்ந்து கிடப்பது போல தெரிகிறது என்று கூறி வருகின்றனர். தமிழில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான 5 ஸ்டார் என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை கனிகா.

அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்திருக்கும் இவர் குறிப்பாக நடிகர் அஜித்தின் வரலாறு திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் இருக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது.

தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவருக்கு சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் அமையவில்லை. எனவே சினிமாவில் இருந்து ஒதுங்கியவர் திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமாகிவிட்டார்.

தற்போது ஒரு மகனுக்கு தாயும் ஆகி இருக்கிறார் பல்வேறு வெற்றி படங்களில் நடித்தவர் என்ற முறையில் இவருடைய பிரபலம் இன்றளவும் குறையாமலேயே இருக்கிறது.

எனவே மீண்டும் சினிமாவில் பயணிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் நடிகை கனிகா சமீப காலமாக இணைய பக்கங்களில் இளம் நடிகைகளுக்கு இணையாக கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

சமீபத்தில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றிருந்த அவர் அங்கே நீச்சல் உடைகள் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பார்த்திருப்பீர்கள். இந்த புகைப்படங்கள் இளம் நடிகைகளையே நிலை குலையை செய்தது என்று தான் கூற வேண்டும்.

அந்த அளவுக்கு இவருடைய இந்த கிளாமர் தரிசனத்திற்கு லைக்குகள் குவிந்தது. தொடர்ந்து தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் முனைப்புடன் செயல்பட்டு வரும் நடிகை கனிகா தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

Summary in English : Actress Kaniha has been making waves on the internet with her recent photos. Her pictures have gone viral and her fans are loving it. She is seen wearing beautiful traditional Indian attire, which is a testament to her style and fashion sense.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …