“அழகு மிரட்டுது.. முடியல.. உங்க புருஷன் என்ன பண்றார்..?..” – டபுள் மீனிங்கில் கஸ்தூரி கொடுத்த ஷாக் பதில்..!

நடிகை கஸ்தூரி எப்போதுமே இணையத்தில் ஆக்டிவாக வலம் வரும் ஒரு ஆசாமி. தமிழ் சினிமாவில் ஆத்தா உன் கோயிலிலே என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை கஸ்தூரி அதன் பிறகு பல்வேறு வெற்றி படங்களில் நடித்திருக்கிறார்.

குறிப்பிடும்படியாக அமைதிப்படை இந்தியன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை கஸ்தூரி ஒரு கட்டத்தில் திருமணம் செய்துகொண்டு சினிமாவிலிருந்து ஒதுங்கினார்.

சில காலம் மீடியா வெளிச்சமே படாமல் இருந்த நடிகை கஸ்தூரி அதன் பிறகு சமூக வலைதளங்களின் துணையுடன் ரசிகர் குடும்பத்தில் மீண்டும் பிரபலமானார். திருமணம் ஆகி ஒரு குழந்தை இருக்கின்றது.

ஆனாலும், இளம் நடிகைகளுக்கு சவால் விடும் இடமாக நீச்சல் உடை உள்ளிட்ட கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு மீடியாவில் தோன்றி வருகிறார். தொலைக்காட்சியை ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொள்வது நிகழ்ச்சிகளில் போட்டியாளராகவும் சிறப்பு விருந்தினராகவும் நடுவராகவும் என பல்வேறு மட்டத்தில் தனக்கு உண்டான பணியை தொடர்ந்து செய்து வருகிறார்.

அவ்வப்போது சமூகம் மற்றும் அரசியல் சார்ந்த கருத்துக்களை தன்னுடைய கருத்தை கூறி சர்ச்சைகளை கிளப்புவதும் வாடிக்கையாக வைத்திருக்கிறார். அவ்வப்போது ரசிகர்களுடன் கலந்துரையாடும் நடிகை கஸ்தூரியிடம் ரசிகர் ஒருவர் அவருடைய புகைப்படத்தை பார்த்து வயசானாலும் உன் அழகு மிரட்டுது.. முடியல.. உன் புருஷன் என்ன பண்றார்..? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

இதனை பார்த்த நடிகை கஸ்தூரி என்ன பண்றார்..! என்று இரட்டை அர்த்த வசனத்துடன் ஒரு பதிலை கொடுத்திருக்கிறார். இந்த பதிலடி இணையத்தில் வைரலாகி வருகிறது இந்த பதிலை பார்த்த ரசிகர்கள் என்ன இருந்தாலும் இப்படியா..? என்று அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கின்றனர்.

Summary in English : Kasthuri’s beauty has been a source of admiration and envy among her fans. Her stunning looks have won her many admirers and made them jealous of her husband, who is lucky enough to be married to such a beautiful woman.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …