படுக்கையில்.. இளம் நடிகர் மீது ஏறி… ஜங் ஜங் என குதித்து கதற விடும் ஹுமா குரேஷி..! – வைரல் வீடியோ..!

தமிழில் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான காலா திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த மூலம் தமிழ் சினிமா ரசிகர் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஹுமா குரேஷி.

அஜித்தின் வலிமை திரைப்படத்திலும் ஹீரோயினாக நடித்திருந்தார் நடித்தது இரண்டே இரண்டு தமிழ் படங்கள் என்றாலும் இரண்டு திரைப்படங்களும் தமிழ் சினிமாவில் ஜாம்பவான்கள் என்று கூறப்படக்கூடிய நடிகர்களின் படங்கள்.

தமிழில் தொடர்ந்து நடிக்க ஆசைப்படுகிறேன் என்றும் இங்கே தமிழ் சினிமா ரசிகர்கள் நடிகைகளை மதிக்கிறார்கள் திரைப்படங்களை கொண்டாடுகிறார்கள் எனக்கு இது மிகவும் பிடித்திருக்கிறது என்று கூறியிருந்தார்.

தொடர்ந்து தமிழ் சினிமா ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என்ற ஆசை எனக்குள் இருக்கிறது. அப்படியான கதை மற்றும் கதாபாத்திரங்கள் அமைந்தால் நிச்சயம் நடிப்பேன் என கூறியிருக்கிறார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிப்பேன் என்று கூறி இருக்கிறார்.

பல்வேறு பாலிவுட் படங்களில் நடித்திருக்கும் இவர் பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்கவும் தயாராக இருக்கிறார். அந்த வகையில் பாலிவுட் திரைப்படம் ஒன்றில் மேலாடை இன்றி படு சூடான படுக்கையறை காட்சி ஒன்றில் அடித்து ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார் நடிகை ஹீமா குரேஷி.

பார்த்தவுடன் சுண்டி இழுக்கும் முக அழகு.. வாட்டசாட்டமான தோற்றம்.. வாழைத்தண்டு போல கின்னென இருக்கும் தன்னுடைய தொடையழகு என ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் இணைய பக்கங்களில் அவ்வப்போது படு சூடான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்காக கொண்டு இருக்கிறார்.

இவர் வெளியிடக்கூடிய கிளாமரான புகைப்படங்களை பார்ப்பதற்காகவே லட்சக்கணக்கான ரசிகர்கள் இவரை பின்தொடர்ந்து வருகின்றனர். அப்படித்தான் தன்னை பின் தொடரும் ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைக்கும் விதமாக கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு அவ்வப்போது புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.

அந்த வகையில், சமீபத்தில் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்த வருகின்றது, இதனை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை அணுவாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

Summary in English : Actress Huma Qureshi recently made headlines when her video went viral on social media. The video was a powerful message about the importance of self-love and acceptance, and it resonated with many viewers.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …