“ஒரு இன்ச் கேப் தான்.. தொப்புள் தெரிய போஸ்..!..” – கிளாமர் குயினாக கிக் ஏற்றும் நீலிமா ராணி..!

சமீப காலமாக சினிமா நடிகைகளை ஓரம் கட்டும் அளவுக்கு படு கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு இணையத்தை திணறடித்து வருகிறார் நடிகை நீலிமா ராணி. தன்னுடைய இருபதாவது வயதிலேயே திருமணம் செய்து கொண்டு குடும்பப் பெண்ணாக மாறினார் நீலிமா ராணி.

திருமணத்திற்கு பிறகும் சீரியல்களில் நடித்து வந்தார். பல சீரியல்களில் இவருக்கு வில்லி கதாபாத்திரமே கிடைத்தது. ஆனாலும் அதனை ஏற்றுக்கொண்டு தன்னுடைய கைதேர்ந்த நடிப்பினால் ரசிகர்களை மிரட்டி வந்தார் நீலிமா ராணி.

இடையில் அவ்வப்போது திரைப்படங்களிலும் தலை காட்டி வந்தார். சமீபத்தில் சீரியலில் நடிப்பதில் இருந்து விலகி தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கிய நடிகை நீலிமா ராணி தன்னுடைய இரண்டாவது குழந்தைக்கு தாயானார்.

அதன் பிறகு தான் இவர் சீரியலில் இருந்து விளங்கியது படங்களை தயாரிப்பதற்கு அல்ல இரண்டாவது குழந்தையை பெற்றுக் கொள்வதற்காக ஓய்வு எடுக்கவே எனக்கு தெரிய வந்தது.

தற்போது மீண்டும் மீடியாவில் பிஸியாக பயணித்து வரும் நடிகை நீலிமா ராணி அவ்வப்போது கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு போட்டோ சூட்டுகளை நடத்தி வருகிறார்.

குழந்தை பிறந்த கையோடு நடத்தப்பட்ட ஒரு திரைப்பட விழாவில் படு கிளாமரான உடை அணிந்து கொண்டு தோன்றினார் நடிகை நீலிமா ராணி. இயக்குனர் எஸ் எஸ் ராஜமாளி இயக்கத்தில் வெளியான ஆர் ஆர் ஆர் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வந்திருந்தார் நடிகை நீலிமா ராணி.

அப்போது, சிகப்பு நிறத்திலான பாவாடை சிகப்பு நிறத்திலான டாப்ஸ் அணிந்து கொண்டு அழகு தேவதையாக வந்திருந்த புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்தது. இதனை நம்முடைய தளத்தில் கூட பார்த்திருந்தோம்.

தொடர்ந்து இளம் நடிகைகளுக்கு இணையாக கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வரும்படி நீலிமா ராணி தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் நிர்வகித்து வருகிறார்.

அதில் சமையல் குறிப்புகள், அழகு குறிப்புகள், வாழ்க்கை குறிப்புகள், உடற்பயிற்சி மற்றும் யோகா மட்டுமில்லாமல் சுற்றுலா தளங்கள் ஆன்மீக தலங்கள் ஆகியவற்றிற்கு செல்லும் பொழுது அங்கே எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஆகியவற்றை பதிவிட்டு youtube மூலமும் கணிசமான வருமானம் பார்த்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது என்னுடைய இணைய பக்கத்தில் கிளாமரான உடை அணிந்து கொண்டு இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்த கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Summary in English : The latest photos of actress Neelima Rani have been creating a buzz on social media. Fans and admirers of the actress have been sharing her stunning pictures, which have gone viral on platforms like Instagram and Twitter.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ப்பா.. சுண்டி இழுக்கும் அழகு சைட் போஸில் நச் போஸ்..! கிக்கு ஏற்றும் வேதிகா.. அட.. ஒரு வாரம் தாங்கும்!!..

ப்பா.. சுண்டி இழுக்கும் அழகு சைட் போஸில் நச் போஸ்..! கிக்கு ஏற்றும் வேதிகா.. அட.. ஒரு வாரம் தாங்கும்!!..

தென்னிந்திய திரைப்படங்களில் அதிக அளவு நடித்திருக்கும் நடிகை வேதிகா 2005 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த மதராசி என்ற திரைப்படத்தின் …