என்ன செக் பண்ணீங்களா..? – கவர்ச்சி உடையில் குலுங்க குலுங்க ஆட்டம் போட்ட அனுயா..!

தமிழில் இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் நடிகர்கள் சந்தானம் ஜீவா கூட்டணியில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் சிவா மனசுல சக்தி. இந்த படத்தில் ஹீரோயினாக நடித்த மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக காலடி எடுத்து வைத்தார் நடிகை அனுயா.

அதனை தொடர்ந்து சில வெற்றி படங்களில் நடித்த நடிகை அனுயா அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வர வர உடல் எடை கூடி குண்டாக்கி போனார். இதனால் இவருக்கு பட வாய்ப்புகள் வருவது சுத்தமாக நின்று போனது.

பட வாய்ப்புகள் இல்லை என்றால் என்ன சீரியலில் நடித்து நான் பிடித்துக் கொள்கிறேன் என்று ஹிந்தி சீரியல்கள் மற்றும் போஜ்புரி சீரியல்களில் நடிக்க தொடங்கினார் நடிகை அனுயா.

ஆனாலும் அவருக்கு சொல்லிக் கொள்ளும்படி பிரபலம் கிடைக்கவில்லை. அதனை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் 15 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்ட இவர் ஒரே வாரம்தான் தாக்குப் பிடித்தார்.

இரண்டாம் வாரத்தின் தொடக்கத்திலேயே பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இடையில் பிரபல இயக்குனர் ஒருவருக்கு தன்னுடைய மோசமான புகைப்படங்களை அனுப்பி வாய்ப்பு கேட்டார் என்று பாடகி சுசித்ரா வெளியிட்ட தகவல்கள் ரசிகர்களை அதிர வைத்தது.

இது குறித்து நடிகை அனுயா கூறியதாவது, அந்த புகைப்படங்களில் இருப்பது எல்லாமே சாட்சாத் நானே தான். அதனை கலைக்கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும். தவிர உங்களுடைய மோசமான கண்ணோட்டத்துடன் பார்த்தால் அது தவறாகத்தான் தெரியும்.

நடிப்பு என்பது ஒரு கலை அந்த கலையின் ஒரு பகுதியாகத்தான் நான் இந்த புகைப்படத்தை கொடுத்திருக்கிறேன் என்று தன்னுடைய பதிலடி கொடுத்திருந்தார்.

தற்போது இணைய பக்கங்களில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் படு சூடான போஸ் கொடுத்து என்னை செக் பண்றீங்களா..? வேணும்னா செக் பண்ணிக்கோங்க…? என்று கேப்ஷன் வைத்து சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

இதனை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை எக்கதப்பாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Summary in English : Actress Anuya’s latest snaps have been blazing the social media platforms. Fans have been going gaga over her stunning looks and amazing poses. She has also been trending all over the internet as her snaps spread like wildfire on all kinds of social media platforms.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …