நடிகை ஷிவானி நாராயணன் தன்னுடைய பளபளக்கும் தொடையழகு பளிச்சென்று தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் ஹாட் ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது.
பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறார் நடிகர் ஷிவானி நாராயணன் பார்ப்பதற்கு 30 வயது பெண் போல தோற்றமளித்தாலும் கூட இவருடைய வயது வெறும் 20 தான் ஆகிறது.
தன்னுடைய 15 வயதிலேயே 25 பெண் வயது பெண் போல் காட்சி அளித்த இவர் பகல் நிலவு என்ற சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் அங்கு அரியப்பட்டார். நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் கைகேயி என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார்.
அதனை தொடர்ந்து வீட்டில் விசேஷம், டிஎஸ்பி, நாய் சேகர் ரிட்டன்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் தற்போது பம்பர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
முன்னதாக தனது 2016ஆம் ஆண்டு முதல் பகல் நிலவு என்ற சீரியலில் நடித்து வந்த இவர் அதனை தொடர்ந்து சரவணன் மீனாட்சி மூன்றாவது சீசன் ஜோடி நம்பர் 1 ராஜா ராணி கடைக்குட்டி சிங்கம் ரெட்டை ரோஜா உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் நடித்திருக்கிறார்.
பிக் பாஸ் தமிழ் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட இவர் கிட்டதட்ட 98 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் நின்று விளையாடினார். அந்த காலகட்டத்தில் பெரிதாக எந்த ஒரு கெட்ட பெயரை எடுத்துக் கொள்ளாமல் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக மாறினார் நடிகை ஷிவானி நாராயணன்.
இந்நிலையில், தற்போது தன்னுடைய முழு தொடையழகும் பளிச்சுடன் தெரிய கடற்கரையில் குத்த வைத்திருக்கும் அவருடைய புகைப்படங்கள் ரசிகர்களின் உஷ்ணத்தை கிளப்பிட்டு இருக்கிறது என்று தான் கூற வேண்டும்.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை அணு அணுவாக வருளித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
Summary in English : Shivani Naraynan is making waves on social media with her latest photoshoot! Her poses are the talk of the town and have been trending on the internet. Her statuesque figure is resembling that of a diamond statue, as she glitters in her latest photoshoot.