“எங்களுக்கு Front View வேணும்.. வெயிலுக்கு குளுகுளுன்னு இருக்கும்..” – கிளுகிளு உடையில் ஆண்ட்ரியா..!

பிரபல நடிகை ஆண்ட்ரியா வெளியிட்டிருக்கக்கூடிய சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. ஆரஞ்சு நிற ப்ரா.. குட்டியான ட்ரவுசர் என தன்னுடைய முழு அழகும் அப்பட்டமாக தெரிய சைடு போஸில் சகலமும் தெரிய போஸ் கொடுத்திருக்கும் நடிகை ஆண்ட்ரியாவின் இந்த புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் ஹாட் ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது.

தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை ஆண்ட்ரியா சினிமாவில் பின்னணி பாடகியாக தான் அறிமுகமானார்.

பின்னணி பாடகியாக இருக்கும் பொழுது பல்வேறு காதல் சர்ச்சைகளில் சிக்கி மீண்டும் இந்த ஆண்ட்ரியா நடிகையான பிறகும் திருமணமான ஒரு நடிகருடன் உடல் மற்றும் மனரீதியாக நான் பாதிக்கப்பட்டு இருக்கிறேன் என்று கூறி வரும் பரபரப்பை கிளப்பினார்.

யார் அந்த திருமணமான நடிகர் என்ற விவாதம் கிட்டத்தட்ட ஒரு மாத காலம் இணையதளங்களில் பரபரப்பது. அந்த சர்ச்சை எல்லாம் அடங்கி தற்பொழுது கதைக்கும் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வரும் நடிகை ஆண்ட்ரியா இயக்குனர் மிஷ்கின் இயக்கியுள்ள பிசாசு திரைப்படத்தில் உடம்பில் பொட்டு துணியில்லாமல் சில காட்சிகளில் நடித்திருக்கிறார்.

சமீபத்தில் வெப்சீரிஸ் ஒன்றில் நடித்திருந்த நடிகை ஆண்ட்ரியா அந்த வெப் சீரிஸில் காவல் நிலையத்தில் வைத்து காவலர்களால் துஷ்பிரயோகம் செய்யப்படும் ஒரு காட்சியில் தத்துவமாக நடித்த ரசிகர்களை அதிர வைத்திருந்தார்.

அந்த காட்சிகள் தற்போதும் இணையத்தில் வைரலாகி வருகின்றது இது ஒரு பக்கம் இருக்க தொடர்ந்து தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் சுறுசுறுப்பாக செயல்பட்ட வரும் நடிகை ஆண்ட்ரியா இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.

அந்த வகையில், தற்போது வெறும் ப்ரா மற்றும் குட்டியான டிரவுசர் அணிந்து கொண்டு சுவற்றில் சாய்ந்தபடியே தன்னுடைய அழகு முழுதும் தெரிய சைடுபோசில் நின்றிருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி தூக்கத்தைக் கெடுத்திருக்கின்றது.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Summary in English : Actress Andrea Jeremiah is creating a buzz on the internet with her latest photos. The beautiful actress has been trending on social media and her fans are going gaga over her stunning looks.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

&Quot;சமந்தாவின் மார்பில் இது இல்லை..&Quot; நடிகை ஸ்ரீரெட்டி மோசமான பேச்சு..!

“சமந்தாவின் மார்பில் இது இல்லை..” நடிகை ஸ்ரீரெட்டி மோசமான பேச்சு..!

ஸ்ரீரெட்டி : பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து கொள்ளச் சொல்லி தன்னை படுக்கையில் ஆசை தீர பயன்படுத்திக் கொண்டு கடைசியில் …