திரிஷாவுக்கும் லோகேஷ்-க்கும் என்ன தான் பிரச்சனை..! – Leo படத்திலிருந்து விலகிட்டாரா..!

நடிகை திரிஷா தற்போது நடிகர் விஜயின் லியோ திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் காஷ்மீர் மற்றும் ஜம்மு ஆகிய பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விக்ரம் என்ற பிளாக்பஸ்டர் வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய் வைத்து படம் இயக்கி வருகிறார். ஏற்கனவே நடிகர் விஜயை வைத்து மாஸ்டர் என்ற திரைப்படத்தை திறந்தார்.

அந்த திரைப்படம் கலையான விமர்சனங்களை பெற்றது. ஆனால் இந்த படத்தை பிளாக் பாஸ்டர் ஹிட் ஆக்க வேண்டும் என்று இருக்கக்கூடிய அனைத்து நட்சத்திரங்களையும் படத்தில் சேர்த்து ஒரு கதையை உருவாக்கி இருக்கிறார்.

இது குறித்து ரசிகர்கள் பலரும் கலாய் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். ஒரு லாரியை எடுத்துக்கொண்டு கோடம்பாக்கத்தில் இருக்கக்கூடிய அனைவரையும் படத்தின் நடிக்கிறார்கள் என்று அள்ளிப் போட்டுக் கொண்டு சென்றுவிட்டார் லோகேஷ் கனகராஜ் என்று மீம்கள் பறந்தன.

அதனை நிரூபிக்கும் விதமாக ஒரு விமானம் முழுதையும் புக் செய்து தன்னுடைய படக்குழுவினரை அழைத்துக் கொண்டு காஷ்மீருக்கு பறந்தார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

சென்ற இடத்தில் நடிகை திரிஷாவுக்கு லோகேஷ் கனகராஜுக்கும் ஏகப்பட்ட வாய்க்கா தகராறு இருப்பதாக தெரிகிறது. இதன் காரணமாக நடிகை திரிஷா லியோ படத்தில் இருந்து விலகிவிட்டார் என்று கூட கூறுகிறார்கள்.

ஆனால் இது குறித்து படக் குழு தரப்பில் இருந்தோ எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை இருந்தாலும் படத்தில் நடிகை திரிஷாவுக்கு இருக்கக்கூடிய காட்சிகள் சம்பந்தமாக அடிக்கடி திரிஷாவுக்கும் லோகேஷ் கனகராஜிற்கும் ஏற்படுவதாக கூறுகிறார்கள்.

இதன் காரணமாகவே நடிகை திரிஷா படத்திலிருந்து விலக முடிவு எடுத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. இதனை கேட்டு ரசிகர்கள் அப்படி என்னதான் பிரச்சனை நடிகை திரிஷா லியோ படத்தில் நடிக்கிறாரா இல்லையா என்று ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

காஷ்மீர்ல இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்றன. ஆனால் திடீரென அடைக்க திரிஷா திரும்பவும் சென்னைக்கு வந்து தன்னுடைய வழக்கமான வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

இதனை அறிந்த ரசிகர்கள் நடிகை திரிஷா லியோ படத்தில் நடிக்கவில்லையா…? என்று கேள்வி எழுப்பி வந்தனர். இதற்கு கூடுதல் பலம் சேர்க்கும் விதமாக லியோ படம் குறித்து தான் ரீ-ட்வீட் செய்த அனைத்து ட்வீட்டுகளையும் நீக்கினார் நடிகர் திரிஷா.

இது இந்த கருத்துக்கு வலு சேர்க்கும் விதமாக இருந்தது எனவே நடிகர் திரிஷா படத்திலிருந்து விலகிவிட்டார் என்று கூறினார்கள். காஷ்மீருக்கு படப்பிடிப்புகு சென்ற நடிகை திரிஷா சில நாட்டிலேயே திரும்பி வந்துவிட்டார்.

அப்படி என்றால் படம் ஆரம்பிக்கும் போதே அவரை போட்டு தள்ளுவது போன்ற காட்சியை வைத்தீர்களா..? என்று மீம்களை பறக்க விட்டு வருகின்றனர் ரசிகர்கள்.

ஆனால் மறுபக்கம் நடிகை திரிஷா படத்திலிருந்து விலகவில்லை. தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தான் செய்த ரீ-ட்வீட்டுகளை அவ்வப்போது டெலிட் செய்வது அழறது வழக்கம். ஆனால், இன்னமும் லியோ படத்தின் பூஜை இதில் கலந்துகொண்ட புகைப்படங்களை வைத்திருக்கிறார். தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று நடிகை திரிஷாவின் நெருங்கிவிட்டார்ங்களிடம் விசாரித்த போது கூறுகிறார்கள்.

திரிஷா படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் சென்னையில் இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Summary in English : It has been recently reported that actress Trisha Krishnan has exited the movie ‘Leo’ due to alleged differences between her and the movie’s director, Lokesh Kanagaraj. This news has caused a huge buzz among movie fans, as her presence was considered an important part of the movie’s success.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

&Quot;சமந்தாவின் மார்பில் இது இல்லை..&Quot; நடிகை ஸ்ரீரெட்டி மோசமான பேச்சு..!

“சமந்தாவின் மார்பில் இது இல்லை..” நடிகை ஸ்ரீரெட்டி மோசமான பேச்சு..!

ஸ்ரீரெட்டி : பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து கொள்ளச் சொல்லி தன்னை படுக்கையில் ஆசை தீர பயன்படுத்திக் கொண்டு கடைசியில் …