“இது போதும் செல்லம்.. ஒரு நாளைக்கு தாங்கும்..” – சூட்டை கிளப்பும் விஜயலட்சுமி..!

பிரபா நடிகை விஜயலட்சுமி உடற்பயிற்சி கூடத்தில் இறுக்கமான உடை அணிந்து கொண்டு வெளியிடலுக்குள்ள புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

சென்னை 600028 என்ற திரைப்படத்தில் நடித்த மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை விஜயலட்சுமி. பல்வேறு வெற்றி படங்களில் நடித்திருக்கும் இவர் இடையில் தன்னுடைய பள்ளி நண்பரான பெரோஸ் முஹம்மது என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது படங்களில் எதுவும் நடிக்காமல் இருக்கும் நடிகர் விஜயலட்சுமி கடைசியாக கடந்த 2021 ஆம் ஆண்டு கசடதபர என்ற படத்தில் பரமேஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

திரைப்படங்கள் மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் பண்டிகை என்ற ஒரு திரைப்படத்தை தயாரித்திருக்கிறார். இவருடைய கணவர் ஃபெரோஸ் முஹம்மது இயக்கத்தில் நடிகர்கள் கிருஷ்ணா மற்றும் கயல் ஆனந்தி நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

அதன் பிறகு புதிய படங்கள் எதையும் தயாரிப்பு தயாரிக்காமல் இருக்கிறார் விஜயலட்சுமி. தொலைக்காட்சி சினிமா மற்றும் தயாரிப்பு இது மட்டுமில்லாமல் சீரில் நடிகையாகவும் தன்னுடைய பங்களிப்பை கொடுத்திருக்கிறார்.

அந்த வகையில், கடந்த 2018 ஆம் ஆண்டு ஒளிபரப்பான நாயகி என்ற சீரியலில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு பிக் பாஸ் 2வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு மூன்றாவது இடத்தை பிடித்தார்.

அதன்பிறகு மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடுவராகவும் சர்வைவர் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றியாளராகவும் தேர்வு செய்யப்பட்டார்.

இப்படி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக இருக்கும் இவர் இணைய பக்கங்களிலும் ஆக்டிவாக வளர்ந்து கொண்டிருக்கிறார். அவ்வப்போது தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு வரும் இவர் அன்றாட உடற்பயிற்சி செய்வது வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.

அந்த வகையில், உடற்பயிற்சி முடித்த கையோடு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

Summary in English : Actress Vijayalakshmi’s latest photos have been taking the internet by storm. The pictures were released on various social media platforms, and they quickly went viral. Vijayalakshmi is seen posing in a variety of glamorous attires, and fans are loving her new look.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

தமிழ் சினிமாவின் பிரபலமாக வளர்ந்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவராக கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்த …