“நெய்யில செஞ்ச ஜாங்கிரி..” – தங்க உடையில்.. தகதகவென மின்னும் நடிகை ரெஜினா..! – அதிருது இன்ஸ்டா..!

நடிகை ரெஜினா வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது. இதனை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணிக்க வார்த்தை என்று திணறி வருகின்றனர்.

தன்னுடைய அழகு இலைமறை காய்மறையாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் இவர் இணையத்தை கலைக்கு வருகிறார். கடந்த 1990 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த இவர் சென்னையில் உள்ள பெண்கள் கிறிஸ்துவ கல்லூரியில் உளவியல் இளங்கலை பட்டம் பெற்றார்.

தன்னுடைய 9 வயதிலேயே ஸ்பிளாஷ் என்ற தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்ற ஆரம்பித்த இவர் பல்வேறு குறும்படங்களிலும் நடித்திருக்கிறார். குறிப்பாக இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியான காதலில் சொதப்புவது எப்படி என்ற குறும்படத்தில் நடித்திருந்தார்.

இதே குறும்படம் கடந்த 2016 ஆம் ஆண்டு முழு நீள திரைப்படமாக வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இடையில் நடிகர் பிரசன்னா மற்றும் லைலா நடிப்பில் வெளியான கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தில் நடிகை லைலாவின் தங்கையாக தோன்றியிருப்பார்.

இதுதான் இவருடைய முதல் திரைப்படம் அதனை தொடர்ந்து அழகிய அசுரா மாலை பொழுதின் மயக்கத்திலே உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு நடிகர்கள் விமல் சிவகார்த்திகேயன் கூட்டணியில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது என்று தான் கூற வேண்டும். சில திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் தற்போது பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருக்கிறார்.

எனவே வெப் சீரியலில் நடிக்க ஆரம்பித்து வரும் நடிகை ரெஜினா பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் இருக்க முடியும் என்று நம்புகிறார்.

தற்பொழுது தமிழில் சூர்ப்பனகை மற்றும் தெலுங்கில் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் மட்டுமில்லாமல் சில வெப்சீரிஸ்களில் நடித்திருக்கும் இவர் பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக இருக்கிறார்.

அடிக்கடி கிளாமரான போட்டோ சூட்டுகளை நடத்தி இணையத்தில் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கும் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது. இதனை பார்த்து ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Summary in English : Regina Cassandra has recently become the talk of the town. In a recent event, she was seen wearing a golden suit that had everyone mesmerized. Her look has since gone viral on social media, with people expressing admiration for her style and sophistication.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

&Quot;சமந்தாவின் மார்பில் இது இல்லை..&Quot; நடிகை ஸ்ரீரெட்டி மோசமான பேச்சு..!

“சமந்தாவின் மார்பில் இது இல்லை..” நடிகை ஸ்ரீரெட்டி மோசமான பேச்சு..!

ஸ்ரீரெட்டி : பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து கொள்ளச் சொல்லி தன்னை படுக்கையில் ஆசை தீர பயன்படுத்திக் கொண்டு கடைசியில் …