இது தொடையா..? இல்ல, குல்ஃபி ஐஸா..? – பளிங்கு தொடையை காட்டி உருக வைத்த நந்திதா ஸ்வேதா..!

பிரபல நடிகை நந்திதா ஸ்வேதா தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. பல்வேறு திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கும் நடிகை நந்திதா ஸ்வேதா கன்னடத்தின் வெளியான நந்தா லவ்ஸ் நந்திதா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இவருடைய உண்மையான பெயர் ஸ்வேதா ஆகும். தன்னுடைய முதல் படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்ததால் இந்த படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்தின் பெயரான நந்திதா என்பதை தன்னுடைய பெயருக்கு முன்னால் இணைந்து கொண்டார்.

அதன்பிறகு தமிழில் அட்டகத்தி என்ற திரைப்படத்தில் அறிமுகமான இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தன. கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்திருக்கும் இவர் கடைசியாக 2021 ஆம் ஆண்டு எம் ஜி ஆர் மகன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு 2022 இரண்டாம் ஆண்டு ஜெட்டி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். கடத்த 2021 ஆம் ஆண்டு அபியும் நானும் என்ற சீரியலில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் நடிகை நந்திதா.

மட்டுமில்லாமல் அட்டகத்தி எதிர்நீச்சல், முண்டாசுப்பட்டி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றிருக்கிறார்.

ஆனால், சமீப காலமாக பட வாய்ப்புகள் சொல்லிக் கொள்ளும்படி இல்லாத காரணத்தினால் அவ்வப்போது இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் இருப்பதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.

அந்த வகையில், சமீபத்தில் தன்னுடைய தொடை அழகு போஸ் கொடுத்திருக்கும் இவருடைய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. இதனை பார்த்து ரசிகர்கள் அம்மணியின் அழகை இன்ச் பை இஞ்சாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Summary in English : Nanditha Swetha is the latest internet sensation, with her latest snaps going viral on social media. Her pictures have been shared and liked by thousands of fans across the world, with her captivating beauty taking center stage.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …