அவ்ளோ வெறி மாப்பிளைக்கு.. 47 வயசு நடிகையை கூட விட்டு வைக்கல.. இம்சை பண்ணும் இசையமைப்பாளர்..!

பிரபல இசையமைப்பாளர் ஒருவர் 47 வயது நடிகை ஒருவரை காதலித்து தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. சினிமாவில் அறிமுகமானது முதல் தற்போது வரை பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார் அந்த இசையமைப்பாளர்.

பிரபலங்கள் என்றால் வதந்திகள் வருவது எல்லாம் சகஜமப்பா.. நான் ஒரே பிஸி.. இதையெல்லாம் கண்டு கொள்ள தேவையில்லை என்று தன்னுடைய பணியில் மட்டுமில்லாமல் காதல் பணியிலும் பிசியாக இருக்கிறார் என்று தெரிகிறது.

ஏற்கனவே தன்னைவிட வயதில் மூத்த நடிகை உடன் காதலில் விழுந்த இவர் இரு தரப்பு குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்தனர்.

பிரேக் அப் செய்து கொண்டு தனித்தனியே பிரிந்தனர். அதன் பிறகு அதன் பிறகும் பல்வேறு காதல் மற்றும் கசமுசா சர்ச்சைகளில் சிக்கி இருக்கும் இந்த இசையமைப்பாளர் தான் உண்டு.. தான் காப்பியடிக்கும் பாடல்கள் உண்டு.. என்று தன்னுடைய பயணத்தை தொடர்ந்து வருகிறார்.

மேலும் இவர் இசையில் வெளியிடக்கூடிய அனைத்து பாடல்களும் தாறுமாறு ஹிட் அடிப்பதால் இவருக்கான தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. மறுபக்கம் அந்த விஷயத்தில் படு வீக்காக இருக்கும் இசையமைப்பாளர் தற்போது 47 வயது நடிகை ஒருவருடன் தொடர்பில் இருக்கிறார் காதலில் இருக்கிறார் என்ற தகவல்கள் உருவாகி இருக்கின்றன.

சமீபத்தில் அந்த நடிகை இசையமைப்பாளர் இசையில் பாடல் ஒன்றை பாடி இருந்தார். அதன் மூலம் கிடைத்த நெருக்கம் அந்த நடிகையுடன் மேலும் நெருக்கமாக்கி இருக்கிறது இசையமைப்பாளரை என்று கூறுகிறார்கள்.

அது என்ன தன்னைவிட வயதில் மூத்த பெண்களையே தேடித்தேடி காதலிக்கிறார்கள் என்று கேள்விகள் எழுப்பி வருகின்றன. ஏற்கனவே வயது காரணமாகவே இவருடைய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர் இரு தரப்பு குடும்பத்தினரும்.

தற்போது மீண்டும் தன்னைவிட வயதில் மூத்த நடிகை காதலித்து வருகிறார். இதெல்லாம் எங்கே போய் முடியப் போகுதோ என்று தெரியவில்லை என்று தலையில் அடித்துக் கொள்கிறார்கள் கோடம்பாக்க வட்டாரங்கள்.

மேலும் கால காலத்துல கண்ணாலம் பண்ணி வைக்கவில்லை என்றால் இப்படி எல்லாம் தான் கால் போன போக்கில் போய்க்கொண்டு இருப்பார்கள் என்று இசையமைப்பாளரின் பெற்றோர்களுக்கும் அட்வைஸ் பறந்து வருகிறதாம்.  எனவே விரைவில் அவருடைய திருமண தகவல்களையும் எதிர்பார்க்கலாம் என்று கூறுகிறார்கள்.

Summary in English : There has been a lot of buzz recently about the leading young music director in the Kollywood film industry and his alleged love affair with a 47-year-old singer and actress.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

தமிழ் சினிமாவின் பிரபலமாக வளர்ந்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவராக கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்த …