பிரபல நடிகரின் மகனுடன் காதல்..! – பிக்பாஸ் ஜூலி-யால் அதிரிச்சியில் குடும்பத்தினர்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் பிக் பாஸ் ஜூலி முன்னதாக ஜல்லிக்கட்டு போராட்டத்தின் பொழுது மத்திய மாநில அரசுகளின் தலைவர்களை கண்டித்து ஒரு முழங்கிய முழக்கங்கள் தமிழ்நாடு முழுக்க எதிரொலித்தது.

இதனால் வீர தமிழச்சி என்று பலராலும் அறியப்பட்டார். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகுதான் அவருடைய சுயரூபம் தெரியவந்தது. குறிப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியா பிக் பாஸ் போட்டியாக கலந்து கொண்டார்.

அப்பொழுது அவர் செய்யாத ஒன்றை செய்ததாக கதை கட்டி தன்னுடைய பெயரை ஏகத்துக்கும் டேமேஜ் செய்தார் நடிகை பிக் பாஸ் ஜூலி. பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகும் இவர் மீது இருக்கும் அந்த எதிர்ப்பு அலை என்பது இன்னமும் அடங்கிய பாடில்லை என்று தான் கூற வேண்டும்.

ஆனால் இது எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் தொடர்ந்து படங்களில் நடிப்பது குறும்படங்களில் நடிப்பது என தொடர்ந்து பிசியாக இருக்கும் காதல் சர்ச்சை ஒன்றில் சிக்கினார்.

தன்னுடைய காதலன் தன்னை ஏமாற்றி விட்டு சென்று விட்டான் என்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். மேலும் தான் வாங்கி கொடுத்த பைக் மற்றும் 2 பவுன் சங்கிலி ஆகியவற்றை எடுத்துக்கொண்டு ஏமாற்றி விட்டான் என்று கூறினார்.

அதன் பிறகு அந்த பொருளை எல்லாம் திருப்பிக் கொடுத்து விட்டார் அவருடைய காதலன் கடைசியாக ஜூலி மீது இருந்த தவறால்தான் அவர் பிரிந்து சென்றார் என்று தகவல்கள் வெளியாயின.

இதுவும் ஜூலியின் பெயரை டேமேஜ் செய்தது. இந்நிலையில் புது தகவல் ஒன்று வெளியாகி வருகிறது என்று கூறப்பட்டது. பிரபல வில்லன் நடிகர் ரியாஸ் கான் மற்றும் உமா ரியாஸ் கண் ஆகியோரின் மகனான ஷாரிக் சமீபத்தில் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

அப்போது இவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு காதலாக மாறியிருக்கிறது என்று கூறுகிறார்கள். இதற்கு வலுவூட்டும் விதமாக பிக் பாஸ் ஜூலி சாரிக்-உடன் நெருக்கமாக நின்றபடி எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார். இது எரியும் தீயில் எண்ணெய் ஊற்றும் கணக்காக இருக்கிறது என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள் ரசிகர்கள்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ஹாட் ட்ரெண்டிங்காக வலம் வந்து கொண்டிருக்கிறது.

Summary in English : While BiggBoss Julie’s love for Riyas Khan’s son Sharikh has been creating a stir among fans, the buzz around the couple continues to grow with each passing day. It is evident that their relationship is more than just a friendship and that it has taken a serious turn.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

&Quot;சமந்தாவின் மார்பில் இது இல்லை..&Quot; நடிகை ஸ்ரீரெட்டி மோசமான பேச்சு..!

“சமந்தாவின் மார்பில் இது இல்லை..” நடிகை ஸ்ரீரெட்டி மோசமான பேச்சு..!

ஸ்ரீரெட்டி : பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து கொள்ளச் சொல்லி தன்னை படுக்கையில் ஆசை தீர பயன்படுத்திக் கொண்டு கடைசியில் …