டூ பீஸ் நீச்சல் உடையில் மிருணாளினி ரவி..! – ஜொள்ளு விடும் இளசுகள்..! – அலறுது இன்ஸ்டா..!

நடிகை மிருணாளினி ரவி சமூக வலைதளங்களான டிக் டாக் டப்ஸ்மாஷ் சொல்லிட்ட வீடியோ குரு வீடியோ செயல்களில் தன்னுடைய நடிப்பு மட்டும் நடன திறமையை வெளிப்படுத்தி பிரபலமானவர்.

தொடர்ந்து சினிமா நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தெலுங்கில் ஹீரோயின் நாக அறிமுகமான தமிழில் சூப்பர் டீலக்ஸ் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்த வரும் இவர் மறுபக்கம் இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களையும் பதிவு செய்து வருகிறார்.

திரைப்படங்களில் குடும்ப பங்குனியாக நடித்து வந்தவர் சமீப காலமாக இணைய பக்கத்தில் கிளாமர் ராணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் நீல நிற நீச்சல் உடையில் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய சில புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

சமீபத்தில் கடற்கரை ஓரமாம நின்றபடி இவர் வெளியிட்டு இருந்த புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்து வருகின்றது. பட வாய்ப்புக்காக நடிகைகள் படாத பாடுபட்டு வரும் நிலையில் தன்னுடைய கிளாமர் ரூட்டிற்கு மாறி இருக்கிறார்.

தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் இவர் இப்படியான புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் என்று கூறப்படுகிறது. மேலும் படங்களில் நீச்சல் உடை அணிந்து கொண்டு நடிக்க தயார் என்ற இதன் மூலம் கூறியவர் என்றும் கூறுகிறார்கள்.

Summary in English : Mirunalini Ravi, a popular South Indian actress, has been making waves in the social media world with her stunning swimsuit photos. She recently posted several snaps of herself in a stylish swimsuit and the internet went wild.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

தேவையான இடத்தில் துணி இல்ல.. தேவையில்லாத இடத்தில் நிறைய துணி.. மோசமான கவர்ச்சியில் “வாத்தி” சம்யுக்தா மேனன்..!

தேவையான இடத்தில் துணி இல்ல.. தேவையில்லாத இடத்தில் நிறைய துணி.. மோசமான கவர்ச்சியில் “வாத்தி” சம்யுக்தா மேனன்..!

29 வயதாகும் நடிகை சம்யுக்தா மேனன் கடந்த 1995 ஆம் ஆண்டு கேரள மாநிலம் பாலக்காட்டில் பிறந்தவர். வணிகவியல் துறையில் …