அம்மா-வை மிஞ்சும் அழகில் நடிகை சுகன்யா-வின் மகள்..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

பிரபா நகடிகை சுகன்யா 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்ட இவர் தன்னுடைய திருமணத்தை ஒரே ஆண்டில் முறித்துக் கொண்டார்.

ஆசை ஆசையாய் காதலித்து திருமணம் செய்து கொண்ட தன்னுடைய கணவரை ஒரே ஆண்டில் விவாகரத்து செய்தார் நடிகை சுகன்யா. இந்த ஒரு ஆண்டுக்குள் தன் ஒரு பெண் குழந்தைக்கு தாயுமானார் என்பது தான் அங்கே குறிப்பிடத்தக்க விஷயம்.

விவாகரத்துக்கு பிறகு சீரியல் நடிக்க ஆரம்பித்த நடிகை சுகன்யா ஆனந்தம் உள்ளிட்ட பல்வேறு சீர்களில் நடித்திருக்கிறார். தற்போதும் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்த வரும் இவர் பெரிதாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார்.

இந்நிலையில் இவருடைய மகளின் புகைப்படம் என்று சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அழகில் அம்மாவை மிஞ்சிட்டீங்க என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்த பிரபலமாக வளம் வந்து கொண்டிருந்த நடிகை சுகன்யாவின் திருமண வாழ்க்கை படுமோசமாக அமைந்தது திருமணம் தான் பிரச்சனை என்றால் இவருடைய விவாகரத்து அதைவிட பிரச்சினையாக இருந்தது.

காரணம் இவருடைய கணவர் அமெரிக்காவை சேர்ந்தவர் அமெரிக்க குடியுரிமை பெற்று இருப்பவர் நடிகை சுகன்யா சென்னையில் விவாகரத்து வழக்கை தொடர்ந்தார்.

அப்போது அவருடைய கணவர் அமெரிக்காவை சேர்ந்த என்னை திருமணம் செய்து கொண்டார் எனவே இந்த விவாகரத்து வழக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் தான் நடக்க வேண்டும் சென்னையில் நடக்கக்கூடாது எனவே அவருடைய விவாகரத்து மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மனு தக்கால் செய்திருந்தார்.

ஆனால் இந்திய சட்டப்படி ஒரு பெண் தன்னுடைய பிறந்த ஊர் எதுவோ அங்கு இருக்கக்கூடிய நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம் என்ற அம்சம் இருக்கிறது. எனவே நடிகை சுகன்யாவின் வழக்கு ஏற்கப்படுகிறது என்று அந்த வழக்கை ஏற்று சுகன்யாவுக்கு விவாகரத்தையும் பெற்றுக் கொடுத்தது நீதிமன்றம் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary in English : Social media has become a major platform for sharing and exchanging information, with people from all walks of life engaging in conversations online. Recently, the daughter of South Indian actress Sukanya has become a trending topic on social media after her photos went viral.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …