பாவம் அவரே கன்ப்யூஸ் ஆகிட்டாரு..! – ஈரோடு கிழக்கு.. EVKS செய்த செயல்..! – வைரல் வீடியோ..!

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் ஈ.வெ.ரா. இவர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு அவர் கடந்த ஜனவரி 4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார்.

இதையடுத்து, காலியாக இருந்த அந்தத் தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத் தேர்தல் நடக்கும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது அதனால்

ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரம் படு வேகமாக போய் கொண்டு இருக்கும் நிலையில் அதில் சில சுவாரஸ்யமான சில நிகழ்வுகளும் நடந்து கொண்டே இருக்கிறது

அப்படி நேற்று நடந்த பிரச்சாரத்தில் இளங்கோவன் அவர்கள் மக்கள் நீதி மய்யத்தலைவர் கமலுடன் சேர்ந்து பிரச்சாரத்தில் இருந்த போது தங்களது சின்னமான கை சின்னத்தை காட்டி ஓட்டு கேட்பதற்கு பதிலாக இரட்டை விரலை காட்டி அதிமுகவினரை போல் ஓட்டு கேட்டுவிட்டார்…

உடனே சுதாரித்துக்கொண்ட அவர் கையை மாற்றி காட்டினார் இதை பார்த்த பலரும் பாவம் அவரே குழம்பி போய்டாரே என இணையத்தில் கேலி செய்து வருகிறார்கள்

அந்த வீடியோயை கீழே கொடுத்துள்ளோம் நீங்களும் பாருங்கள்.


Summary in English : The recent controversy in the Tamil Nadu Assembly Election has raised questions about the use of AIADMK’s logo instead of EVKS’s own logo in their election campaign. This incident has gained attention from the public, political parties and media alike, as it raised questions about EVKS’s identity and its commitment to the values and principles that it stands for.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

தமிழ் சினிமாவின் பிரபலமாக வளர்ந்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவராக கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்த …