டூ பீஸ் நீச்சல் உடையில் அனுபமா பரமேஸ்வரன்..! – ஏக்க பெருமூச்சு விடும் ரசிகர்கள்..!

நடிகை அனுபமா பரமேஸ்வரன் முதன் முறையாக நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. பிரபல இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான பிரேமம் திரைப்படத்தில் மூன்று ஹீரோயின்களில் ஒருவராக நடித்திருந்த நடிகை அனுமா பரமேஸ்வரன் அதன்பிறகு தமிழில் கொடி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.

தமிழில் இவருக்கு சரியான மார்க்கெட் அமையவில்லை என்ற காரணத்தினால் தெலுங்கு பக்கம் சென்ற இவருக்கு அங்கே நிறைய பட வாய்ப்புகள் கிடைத்தது. பல்வேறு இளம் நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்திருக்கும் தற்போது பட வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.

கிட்டத்தட்ட இவருடைய ஓட்டம் முடிந்துவிட்டது என்று தான் பலரும் கூறுகிறார்கள். ஆனால் தன்னுடைய உடல் எடையை பாதியாக குறைத்து மீண்டும் ஓடும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.

மறுபக்கம் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கிராமமாகவும் நடிக்க தயாராக இருக்கிறேன் என்று ஸ்டேட்மெண்ட் கொடுத்து வருகிறார். அந்த வகையில், தற்போது ஹிந்தி மற்றும் தமிழ் என இரண்டு மொழிகளில் உருவாக உள்ள புதிய வெப் சீரிஸ் ஒன்றில் டூ பீஸ் நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் நடிகை அனுபமா பரமேஸ்வரன் என்று கூறுகிறார்கள்.

இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திருந்தாலும் நடிகை அனுபமா பரமேஸ்வரன் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. முதன்முறையாக நீச்சல் உடையில் அனுப்பமா பரமேஸ்வரன்-ஐ பார்க்க ஏக்கத்துடன் காத்துக் கொண்டிருக்கும் ரசிகர்கள் ஏக்க பெரும் மூச்சுவிட்டு வருகின்றனர்.

சமீப காலமாக படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் அனுபமா என்பதை குறிப்பிடத்தக்கது. அதன் வெளிப்பாடாக தற்போது அவருக்கு வெப் சீரிஸில் கிளாமரான கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கின்றது.

பொதுவாகவே சினிமாவில் கவர்ச்சி காட்ட தயங்கும் நடிகைகள் கூட வெப் சீரிஸில் புகுந்து விளையாடுகிறார்கள். காரணம் சினிமாவில் எவ்வளவுதான் கவர்ச்சி காட்டினாலும் அதனை சென்சார் செய்து தூக்கி விடுவார்கள்.

ஆனால் வெப்சீரிஸில் சென்சார் என்ற எதுவுமே கிடையாது. எனவே நாம் நடிக்கக்கூடிய விஷயம் ரசிகர்களின் கண்களுக்கு கண்டிப்பாக சென்று சேரும் என்ற நம்பிக்கையும் நடிகைகளுக்கு இருக்கிறது.

மேலும் சினிமாவுக்கு நிகரான கணிசமான சம்பளமும் இதில் கிடைக்கிறது. இந்த நிலையில் நீச்சல் உடையில் நடிக்க சம்மதித்து இருக்கும் நடிகை அனுபமா கிளாமர் பிரவேசம் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Summary in English : Reports are emerging that South Indian actress Anupama Parameswaran will be taking on a role in a swimsuit for an upcoming web-series.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …