நான் ஆண்ட்டி தான்.. ஆனாலும் ஹாட் ஆண்ட்டி.. அலற விடும் நடிகை அனுயா..!

இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் நடிகர்கள் ஜீவா சந்தானம் கூட்டணியில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் சிவா மனசுல சக்தி. இந்த திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தவர் நடிகை அனுயா.

குறுகிய காலத்திலேயே பல்வேறு படங்களில் நடித்தார் அனுயா. அதன் காரணமாக இவருக்கு என தனி ரசிகர் பட்டாளமே உருவானது. ஆனால், பட வாய்ப்பு கூட உடல் எடையும் கூடி குண்டாக்கி போனார் அம்மணி.

இதனால் சினிமா துறையில் இருந்து விலக்கி வைக்கப்பட்டார். தொடர்ந்து பாலிவுட் மற்றும் போஜ்புரி படங்களில் நடித்து வந்த மராத்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வந்த நடிகை அனுயா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மீண்டும் ரசிகர்களின் கவனத்திற்கு வந்தார்.

அதற்கு முன்பாக பிரபல பாடகி சுசித்ரா வெளியிட்ட சுச்சி லீக்ஸ் என்ற தலைப்பில் வெளியிட்ட சில புகைப்படங்களில் நடிகை அனுயாவின் புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன.

இது குறித்து அவர் பேசியதாவது, இதை கலை கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும். ஒரு நடிகையாக ஒரு இயக்குநருக்கு தேவையானதை கொடுக்க வேண்டியது என்னுடைய கடமை.

ஒரு படத்தில் நடிப்பதற்காக அந்த புகைப்படங்களை கேட்டிருந்தார் எனவே அனுப்பி இருந்தேன் பட வாய்ப்புக்காக போட்டு துணி இல்லாமல் கூட நடிக்க தயாராக இருக்கிறேன் என்று பேசி இருந்தார் நடிகை அனுயா. இது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

தற்போது ஹிந்தியில் சீரியல்களில் நடித்து வரும் நடிகை அவ்வப்போது இணைய பக்கங்களில் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அந்த வகையில், தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Summary in English : Actress Anuya Bhawath has become the talk of the town after her recent photos went viral on social media. The fans of the actress were delighted to see her latest pictures that showcased her natural beauty and grace.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …