ஈரோடு இடைத்தேர்தலில் சீமான் எத்தனை சதவீதம் ஓட்டு வாங்குவார்..? கருத்துக்கணிப்பு முடிவுகள்..!

கடந்த சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் சீமான் எட்டு சதவீதம் வாக்குகளை பெற்றிருந்த நிலையில் இப்பொழுது நடக்கும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் பல கருத்துக்கணிப்புகள் வெளிவந்து கொண்டிருக்கிறது அதில் பழைய லயோலா கல்லூரியின் மாணவர்கள் நடத்தும் கருத்துக்கணிப்பு வெளிவந்திருக்கிறது

அதில் நாம் தமிழர் சீமான் ஒன்பது சதவீதம் வாக்குகளை பெறுவார் என 40 வயதிற்கு மேற்பட்ட மக்களிடம் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பிலும் 28% வாக்குகளை பெறுவார் என முப்பது வயதுக்கு குறைவான மக்களிடம் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பிலும் தெரிய வந்திருக்கிறது

இயல்பாகவே நாம் தமிழர் சீமானுக்கு இளைஞர்கள் மத்தியில் ஆதரவு அதிகம் இருக்கிறது என சமூக வலைதளங்கள் வாயிலாக அனைவரும் அறிந்ததே….

இருப்பினும் பொதுமக்களிடம் தேர்தலுக்கு கொடுக்கப்படும் பணம் பரிச பொருள்கள் முதலியன எவ்வகையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் தான் தெரிய வரும்.

போன தேர்தலில் எட்டு சதவீதம் வாக்குகளை வாங்கிய நாம் தமிழர் சீமான் அவர்கள் இந்த தேர்தலில் அதை தாண்டுவாரா அல்லது அதைவிட குறைவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சீமான் அவர்கள் எத்தனை சதவீதம் வாக்குகளை பெறுவார் என உங்கள் கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸை கமெண்ட் செய்யுங்கள்…

இது போன்ற பல சுவாரசியமான அரசியல் தகவல்களை தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Summary in English : The upcoming by-election in Erode East is slated to be an important one for the Nam Tamilar Party and its leader Seeman. With the two major political parties fielding their respective candidates, it will be interesting to see how many votes Seeman and his party manage to garner.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …