பிதுங்கும் தொப்பை… குட்டியோண்டு ப்ரா.. – இளசுகளை கதறவிடும் அமலாபால்..!

நடிகை அமலாபால் ( Amala Paul ) மற்ற மொழிகளில் முதலில் நடித்திருந்தாலும் தமிழ் சினிமா தான் அவருக்கு அதிக பட வாய்ப்புகள் கொடுத்து அவரை முன்னணி நடிகையாக மாறியது.

நடிகை அமலாபாலையும் நாம் சும்மா சொல்லிவிடக் கூடாது படத்தின் கதைக்கு ஏற்றவாறு தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மிக குறைந்த படங்களிலேயே முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார்.

ஒரு கட்டத்தில் டாப் நடிகர்களான விஜய், ஜெயம் ரவி, தனுஷ், விக்ரம் போன்ற பிரபல நட்சத்திர பட்டாளங்கள் உடன் கை கொடுத்து நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்தி கொண்டு தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் வளைத்துப் போட்டார்.

நடிகை அமலாபால் ஆரம்ப காலகட்டத்தில் இழுத்து போட்டுக்கொண்டு நடித்திருந்தாலும் ஒரு கட்டத்தில் டாப் நடிகர்கள் படங்களில் நடிக்க ஆரம்பித்தால் கவர்ச்சியை காட்டிய வேண்டிய சூழ் நிலைக்கு தள்ளப்பட்டார்.

ஆம் அதிலும் தாராளமாக தனது அழகை காட்டி ஓடினார் சினிமா உலகில் இப்படி அதிக வெற்றியை ருசித்தரோ அதேசமயம் பல சர்ச்சைகளையும் சந்தித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா ஆரம்பத்திலும் சரி கடைசியாக இவர் நடித்த ஆடை படத்திலும் சரி பிரச்சனைகளை சந்தித்தார் அதிலும் குறிப்பாக ஆடை திரைப்படத்திற்கு பிறகு பெருமளவு தமிழ் சினிமாவில் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனதை அடுத்து மீட்டெடுக்க தொடர்ந்து இவர் புகைப்படங்களை அள்ளி வீசியிருக்கிறார்.

ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில், கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு தன்னை லைம் லைட்டில் வைத்துக்கொள்ள படாத பாடு பட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது குட்டியூண்டு ப்ரா அணிந்து கொண்டு ரெஸ்டாரண்டில் குத்த வைத்து போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், அவரது அழகுகளை எகடு தகடாக வர்ணித்து கமெண்டி வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *