நீச்சல் குளத்தில்.. சொட்ட சொட்ட நனைந்த படி.. குளுகுளு குல்ஃபி.. சிலையாய் நிற்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய இளம் வயதில் நீச்சல் உடைகள் சொட்ட சொட்ட நீச்சல் குளத்தில் இருந்தபடி எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷா இது..? என்று வாயை பிளந்து வருகிறார்கள். தமிழ் சினிமாவில் காக்கா முட்டை என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா அரசியல் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக மாறியவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

அதனை தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்திருக்கும் இவர் முன்னணி நடிகர்களுடன் நடிக்காமலேயே முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றிருக்கிறார்.

தொடர்ந்து பல்வேறு படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கும் இவர் தற்போது ஹீரோயினாகவும் படங்களிலும் நடித்து வருகிறார்.

சினிமாவில் பிஸியாக இயங்கி வரும் இவ்வாறு அப்போது இணைய பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை.

அந்த வகையில் தன்னுடைய இளம் வயதில் பிரபல பத்திரிகை ஒன்றின் அட்டைப்படத்திற்கு போஸ் கொடுத்திருந்த இவர் நீச்சல் உடைகள் விதவிதமான புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்திருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. திரைப்படங்கள் மட்டும் இல்லாமல் சமீப காலமாக வெப் சீரிஸிலும் கவனம் செலுத்தி வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக கலக்கி வருகிறார்.

தான் அறிமுகமான முதல் திரைப்படத்திலேயே நீச்சல் உடையில் நடித்த அதிர வைத்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான படத்தில் ஹீரோயினாக நடித்திருந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary in English : Aishwarya Rajesh, the South Indian film actress, recently became a trending topic on the internet after her swimsuit pictures went viral. The pictures were posted by a fan page on social media and they quickly gained a lot of attention.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

தமிழ் சினிமாவின் பிரபலமாக வளர்ந்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவராக கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்த …