“மஞ்சணத்தி மரத்து கட்ட..” – நெகு நெகு தொடையை காட்டி இளசுகள கவுத்து போட்ட நடிகை நேகா கவுடா..!

பிரபல சீரியல் நடிகை நேகா கவுடா தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. கர்நாடகாவை பூர்விகமாக கொண்ட இவருடைய குடும்பமும் திரை பின்புலம் கொண்ட குடும்பம் தான் இவருடைய தாய் சீரியல் நடிகை ஆவார்.

இவருடைய தந்தை தமிழ் சினிமாவின் பிரபல மேக்கப் ஆர்ட்டிஸ்ட் அவர் நடிகர் கமலஹாசனின் மேக்கப் மேனாக பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார் நடிகை நேகாவின் தந்தை. இதனால் இதனுடைய சிறுவயதிலிருந்து சினிமாக்கு உரித்தான தொடர்புகள் இவருக்கு இருந்தன. பள்ளியில் படிக்கும் பொழுது சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்த இவருக்கு அவருடைய பெற்றோர் முட்டுக்கட்டையாக இருந்தனர்.

கல்லூரி படிப்பை முடித்துவிட்டு அதன் பிறகு தான் சினிமாவில் நடிப்பது பற்றி பேச வேண்டும் என்று கண்டிஷன் ஆக கூறிவிட்டனர். எதனால் படிப்பை கவனித்துக் கொண்டிருந்த நடிகை நேகா கவுடாவுடன் பி.காம் படித்து முடித்த கையோடு சீரியல் நடிகையாக எத்தனை நம்முடைய பயணத்தை தொடங்கினார்.

அதன் பிறகு பல்வேறு சீரியல்களை நடித்திருக்கும் இவர் தமிழில் பல்வேறு சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். சீரியல்களில் தான் வில்லி என்றாலும் கூட நிஜத்தில் இவர் மிகவும் சாதுவான கேரக்டராம்.

இணைய பக்கங்களில் சமீப காலமாக கிளாமரான புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களின் கவனத்தை எடுத்து வரும் இவர் தற்போது தன்னுடைய நெகுநெகுவென இருக்கும் தொடை அளவு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தை அதிரவைத்து வருகின்றது.

சினிமா நடிகைகளுக்கு இணையான ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் நடிகை நேஹா கவுடா தன்னை பின் தொடரக்கூடிய ரசிகர்களின் கவனம் தன் மீது எப்போதும் இருக்க வேண்டும் மேலும் சினிமா துறையின் கவனமும் தன் மீது எப்போதும் இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.

சமீபத்தில் தன்னுடைய கணவர் மற்றும் உறவினர்கள் நண்பர்களுடன் சுற்றுலா சென்று இருந்த இவர் அங்கே கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருந்த புகைப்படங்கள் இணையத்தை கதற விட்டு வருகின்றது.

தளதள தக்காளி போல இருக்கும் இவருடைய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் பெங்களூர் தக்காளி என்று இவருடைய அழகை வர்ணித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

Summary in English : Neha Gowda, an Indian actress and model, has been recently trending on social media due to her latest beach photos. The pictures have gone viral on the internet and have received a tremendous response from the public.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …