“க்ரீமி செக்ஸி… கருப்பு தங்கம்..” – என்னா பளபளப்பு.. இளசுகளை வாட்டி வதைக்கும் ஈஷா ரெப்பா..!

கடந்த 1990 ஆம் ஆண்டு பிறந்த நடிகை ஈஷா ரெப்பா தெலுங்கு திரைப்படங்களில் நடித்ததன் மூலம் திரைத்துறைக்குள் காலடி எடுத்து வைத்தார். தமிழில் ஓய் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

ஹைதராபாத் மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் பிறந்த இவர் எம்பிஏ பட்டப்படிப்பு படித்திருக்கிறார். தன்னுடைய கல்லூரி காலத்தின் போது மாடலிங்கில் அதிக கவனம் செலுத்தி வந்த இவர் பல்வேறு ஆடிஷன்களில் கலந்து கொண்டு தனக்கான பட வாய்ப்புகளை தேடி இருக்கிறார்.

அதன் பயனாக இயக்குனர் மோகன கிருஷ்ணாவிடமிருந்து இவருக்கு பட வாய்ப்பு கிடைத்தது. கடந்த 2012 ஆம் ஆண்டு லைஃப் ஈஸ் பியூட்டிஃபுல் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்த இவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடிக்க ஒப்பந்தமானார்.

தமிழில் ஓய் என்ற திரைப்படத்தில் ஸ்வேதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது நித்தம் ஒரு வானம் மற்றும் ஆயிரம் ஜென்மங்கள் என்ற இரண்டு தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.

முன்னதாக ரெண்டகம் என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார். மலையாளத்தில் உருவான இந்த திரைப்படம் தமிழ் மொழியிலும் டப் செய்யப்பட்டு வெளியானது. இப்படி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்துவதில் முனைப்புடன் ஈடுபட்டு வருகிறார்.

அதன் காரணமாக தன்னுடைய இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை அடிக்கடி வெளியிடுவதை வாடிக்கையாகக் கொண்டு இருக்கிறார் அம்மணி. அந்த வகையில், தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய சில கிளாமரான புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்து வருகின்றது.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை அணு அணுவாக வர்ணித்து தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் சாக்லேட் நிறத்தில் இருக்கக்கூடிய தன்னுடைய உடல் அழகை ரசிகர்களின் கண்களுக்கு சூடு குறையாமல் இன்ஸ்டாகிராம் என்ற இலையில் சுட சுட பரிமாறி அவர்களுடைய கண்களின் பசியை போக்கி வருகிறார் நடிகை ஈஷா ரெப்பா.

எனவே தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனாலும், தனக்கு தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் விதமாக படங்கள் அமைய வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார்.

எனவே படங்களை தேர்வு செய்வதில் அதீத கவனத்துடன் இருக்கிறார் நடிகை ஈஷா ரெப்பா. இந்நிலையில், இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை கொக்கி போட்டு தூக்கி இருக்கிறது என்று தான் கூற வேண்டும்.

Summary in English : Recently, South Indian actress Eesha Rebba grabbed attention on social media with her stunning look in a black suit. She was photographed wearing the ensemble during promotions for her upcoming film, Aravindha Sametha.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

&Quot;சமந்தாவின் மார்பில் இது இல்லை..&Quot; நடிகை ஸ்ரீரெட்டி மோசமான பேச்சு..!

“சமந்தாவின் மார்பில் இது இல்லை..” நடிகை ஸ்ரீரெட்டி மோசமான பேச்சு..!

ஸ்ரீரெட்டி : பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து கொள்ளச் சொல்லி தன்னை படுக்கையில் ஆசை தீர பயன்படுத்திக் கொண்டு கடைசியில் …